பஞ்சு மிட்டாய் சேலை கட்டி...அசத்தும் கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்

    By Mohana Priya
    | Published: Sunday, April 3, 2022, 13:29 [IST]
    பஞ்சு மிட்டாய் சேலை கட்டி...அசத்தும் கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்
    1/5
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் டைட்டில் ரோலான கண்ணம்மா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிபிரியன்.
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் டைட்டில் ரோலான கண்ணம்மா கேரக்டரில்...
    பஞ்சு மிட்டாய் சேலை கட்டி...அசத்தும் கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்
    2/5
    இவரது நிஜப் பெயரை மறந்து அனைவரும் இவரை கண்ணம்மாவாகவே பார்க்கும் அளவிற்கு ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
    இவரது நிஜப் பெயரை மறந்து அனைவரும் இவரை கண்ணம்மாவாகவே பார்க்கும் அளவிற்கு ரசிகர்களின் மனங்களை...
    பஞ்சு மிட்டாய் சேலை கட்டி...அசத்தும் கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்
    3/5
    திடீரென சீரிலில் இருந்து விலகுவதாக அறிவித்த ரோஷினி, மாடர்ன் உடைகளில் போட்டோஷுட் நடத்தி கலக்கினார்.
    திடீரென சீரிலில் இருந்து விலகுவதாக அறிவித்த ரோஷினி, மாடர்ன் உடைகளில் போட்டோஷுட் நடத்தி...
    பஞ்சு மிட்டாய் சேலை கட்டி...அசத்தும் கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்
    4/5
    சினிமாவில் சான்ஸ் கிடைத்து விட்டதாக சொல்லப்பட்ட நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3  ல் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.
    சினிமாவில் சான்ஸ் கிடைத்து விட்டதாக சொல்லப்பட்ட நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3  ல்...
    பஞ்சு மிட்டாய் சேலை கட்டி...அசத்தும் கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன்
    5/5
    அதோடு ரசிகர்களை கவரும் விதத்தில் போட்டோக்களை வெளியிடவும் இவர் தவறுவதில்லை.
    அதோடு ரசிகர்களை கவரும் விதத்தில் போட்டோக்களை வெளியிடவும் இவர் தவறுவதில்லை.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X