twitter
    bredcrumb

    செம சூப்பரா இருக்கியே கண்ணம்மா...ரோஷினியை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Monday, April 25, 2022, 20:09 [IST]
    ஜீன்ஸ் பேண்ட், ஒயிட் ஷர்ட் என செம கலக்கல் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்திய கண்ணம்மா ரோஷினி.
    செம சூப்பரா இருக்கியே கண்ணம்மா...ரோஷினியை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    1/10
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் டைட்டில் ரோலான கண்ணம்மா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிபிரியன்.
    செம சூப்பரா இருக்கியே கண்ணம்மா...ரோஷினியை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    2/10
    இவரது நிஜப் பெயரை மறந்து அனைவரும் இவரை கண்ணம்மாவாகவே பார்க்கும் அளவிற்கு ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
    செம சூப்பரா இருக்கியே கண்ணம்மா...ரோஷினியை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    3/10
    ஒரே சீரியலில் இவ்வளவு பாப்புலரா என மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் ரோஷினி.
    செம சூப்பரா இருக்கியே கண்ணம்மா...ரோஷினியை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    4/10
    இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது என சொல்லும் அளவிற்கு பெரிய கண்ணை உருட்டி, உருட்டி நடித்து சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
    செம சூப்பரா இருக்கியே கண்ணம்மா...ரோஷினியை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    5/10
    ரசிகர்கள் கண்ணம்மாவாக கொண்டாடிக் கொண்டிருக்கையில் திடீரென சீரிலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ரோஷினி. 
    செம சூப்பரா இருக்கியே கண்ணம்மா...ரோஷினியை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    6/10
    சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைத்து விட்டதால் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்றார்கள். 
    செம சூப்பரா இருக்கியே கண்ணம்மா...ரோஷினியை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    7/10
    ஆனால் சீரியலில் இருந்து விலகி பிறகு, சோஷியல் மீடியாவில் செம சுறுசுறுப்பானார் ரோஷினி.
    செம சூப்பரா இருக்கியே கண்ணம்மா...ரோஷினியை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    8/10
    மாடர்ன் உடைகளில் விதவிதமாக போட்டோஷுட் நடத்தி கலக்கினார்.
    செம சூப்பரா இருக்கியே கண்ணம்மா...ரோஷினியை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்
    9/10
    திடீரென குக் வித் கோமாளி சீசன் 3  ல் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X