அந்நியன் ‘சதா’ எப்படி இருக்காங்கனு பாருங்க.. எல்லாம் டயட் தான் காரணமாம்!

  By Jayadevi K
  | Published: Thursday, May 26, 2022, 22:05 [IST]
  அந்நியன் ‘சதா’ எப்படி இருக்காங்கனு பாருங்க.. எல்லாம் டயட் தான் காரணமாம்!
  1/12
  தமிழ் சினிமாவில் பட வாய்ப்பை மீண்டும் பிடிக்க , நடிகை சதா உடல் எடையை குறைத்து , அழகை வெளிப்படுத்தும் வகையில் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார் .
  தமிழ் சினிமாவில் பட வாய்ப்பை மீண்டும் பிடிக்க , நடிகை சதா உடல் எடையை குறைத்து , அழகை...
  அந்நியன் ‘சதா’ எப்படி இருக்காங்கனு பாருங்க.. எல்லாம் டயட் தான் காரணமாம்!
  2/12
    ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் .

  3/12
  முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழிலும் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார் . அப்படி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை சதா .
  முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழிலும் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார் ....
  அந்நியன் ‘சதா’ எப்படி இருக்காங்கனு பாருங்க.. எல்லாம் டயட் தான் காரணமாம்!
  4/12
  அஜித் , மாதவன் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து வந்தார் . சதா கேரியலரில் முக்கிய திருப்பு முனையாக அமைந்த படம்   ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் திரைப்படம் தான் .
  அஜித் , மாதவன் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து வந்தார் . சதா கேரியலரில் முக்கிய...

  5/12

  6/12
  கடைசியாக வடிவேலு ஹீரோவாக நடித்த எலி படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நிலைக்கு ஆளானார் .

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X