twitter
    bredcrumb

    திரும்பவும் நடிக்க வரணுமாம்.. பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகை!

    By Bahanya R
    | Published: Saturday, October 16, 2021, 20:05 [IST]

    திரும்பவும் நடிக்க வரணுமாம்.. பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகை!
     திரும்பவும் நடிக்க வரணுமாம்.. பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகை!
    1/12
    இந்த போட்டோவில் நடிகை சதா பாவாடை தாவணியில் க்ளோஸ் அப்பில் போஸ் கொடுத்துள்ளார்.
     திரும்பவும் நடிக்க வரணுமாம்.. பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகை!
    2/12
    இந்த போட்டோக்களில் நடிகை சதா கொஞ்சம் எடை கூடியிருப்பது போல் தோற்றமளிக்கிறார். 
     திரும்பவும் நடிக்க வரணுமாம்.. பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகை!
    3/12
    தற்போது பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்தி கிறங்க வைத்துள்ளார் நடிகை சதா. 
     திரும்பவும் நடிக்க வரணுமாம்.. பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகை!
    4/12
     கிளாமர் உடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் சதா. 
     திரும்பவும் நடிக்க வரணுமாம்.. பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகை!
    5/12
    தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனதால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். 
     திரும்பவும் நடிக்க வரணுமாம்.. பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகை!
    6/12
    தமிழில் கடைசியாக டார்ச் லைட் என்ற படத்தில் நடித்தார் நடிகை சதா. 
     திரும்பவும் நடிக்க வரணுமாம்.. பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகை!
    7/12
    தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் நடிகை சதா. 

     திரும்பவும் நடிக்க வரணுமாம்.. பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகை!
    8/12
    அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் நடிகை சதா.
     திரும்பவும் நடிக்க வரணுமாம்.. பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்திய ஷங்கர் பட நடிகை!
    9/12
    பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார் சதா. 

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X