மலரோடு கொஞ்சி விளையாடும் மலர் டீச்சர்... சாய் பல்லவி க்யூட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, January 1, 2022, 13:04 [IST]
    மலரோடு கொஞ்சி விளையாடும் மலர் டீச்சர்... சாய் பல்லவி க்யூட் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழில் பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்த சாய் பல்லவி, விஜய் டிவி.,யில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தினார்.
    தமிழில் பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்த சாய் பல்லவி, விஜய் டிவி.,யில் உங்களில் யார் அடுத்த...
    மலரோடு கொஞ்சி விளையாடும் மலர் டீச்சர்... சாய் பல்லவி க்யூட் ஃபோட்டோஸ்
    2/5
    மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ரோலில் நடித்து, இளசுகளின் மனசை கொள்ளை கொண்டார் சாய் பல்லவி.
    மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ரோலில் நடித்து, இளசுகளின் மனசை கொள்ளை...
    மலரோடு கொஞ்சி விளையாடும் மலர் டீச்சர்... சாய் பல்லவி க்யூட் ஃபோட்டோஸ்
    3/5
    பிரேமம் படம் செம ஹிட்டானதை அடுத்து தெலுங்கில் பல படங்களில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்தது.
    பிரேமம் படம் செம ஹிட்டானதை அடுத்து தெலுங்கில் பல படங்களில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு...
    மலரோடு கொஞ்சி விளையாடும் மலர் டீச்சர்... சாய் பல்லவி க்யூட் ஃபோட்டோஸ்
    4/5
    தமிழில் தனுஷுடன் மாரி படத்தில் ரெளடி பேபி பாடலுக்கு செம ஆட்டம் போட்டு, அந்த பாடலை உலக பாப்புலர் ஆக்கி விட்டார் சாய் பல்லவி.
    தமிழில் தனுஷுடன் மாரி படத்தில் ரெளடி பேபி பாடலுக்கு செம ஆட்டம் போட்டு, அந்த பாடலை உலக...
    மலரோடு கொஞ்சி விளையாடும் மலர் டீச்சர்... சாய் பல்லவி க்யூட் ஃபோட்டோஸ்
    5/5
    தற்போது க்யூட்டாக ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    தற்போது க்யூட்டாக ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X