twitter
    bredcrumb

    ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, June 15, 2021, 10:35 [IST]
    லவ் ஸ்டோரி படத்தின் ப்ரோமோஷனுக்காக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கிளாமராக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சாய் பல்லவி.
    ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்
    1/6
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்த சாய் பல்லவி, வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவையில் தான். இவர் ஜார்ஜியா  மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்., முடித்துள்ளார்.
    ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்
    2/6
    குழந்தை நட்சத்திரமாகயாகவும், துணை நடிகையாகவும் தமிழில் கஸ்தூரி மான், தாம்தூம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி.
    ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்
    3/6
    2015 ல் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாய் பல்லவி,  ஃபிடா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 
    ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்
    4/6
    ஃபிடா படத்தில் வச்சின்டே பாடலுக்கு செம ஆட்டம் போட்டு யூட்யூப்பை திணறடித்தது மட்டுமின்றி, தெலுங்கு ரசிகர்களையும் கட்டிப் போட்டார்.
    ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்
    5/6
    தமிழில் தியா படத்தில் நடித்திருந்தாலும், தனுஷுடன் நடத்த மாரி 2 தான் இவருக்கு புகழை அள்ளி தந்தது. இந்த படத்தில் இவர் கலக்கல் நடனம் ஆடிய ரவுடி பேபி பாடல் இப்போது வரை சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.
    ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்
    6/6
    பாவ கதைகள் படத்தில் நடிப்பால் அனைவரின் மனங்களையும் கவர்ந்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X