twitter
    bredcrumb

    அட நம்ம ரெளடி பேபி சாய் பல்லவியா இது...அழகில் அசத்துராரே

    By Mohana Priya
    | Published: Saturday, December 18, 2021, 20:06 [IST]
    லேட்டஸ்ட்டாக க்யூட் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார் நடிகை சாய் பல்லவி.
    அட நம்ம ரெளடி பேபி சாய் பல்லவியா இது...அழகில் அசத்துராரே
    1/5
    விஜய் டிவி நடத்திய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாஸாக நடனமாடி அனைவரையும் கவர்ந்தவர் சாய் பல்லவி.
    அட நம்ம ரெளடி பேபி சாய் பல்லவியா இது...அழகில் அசத்துராரே
    2/5
    தமிழில் சிறு சிறு வேடங்களில் நடித்து நடிகையான சாய் பல்லவி, மலையாளத்தில் அறிமுகமான பிரேமம் படம் புகழின் உச்சியில் கொண்டு போய் வைத்தது.
    அட நம்ம ரெளடி பேபி சாய் பல்லவியா இது...அழகில் அசத்துராரே
    3/5
    தெலுங்கிலும் அறிமுகமான ஃபிட்டா படத்தில் செம ஆட்டம் போட்டு, ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர், தமிழில் மாரி 2 படத்தில் ரெளடி பேபி பாடல் மூலம் இவரை தெரியாதவர்களே இல்லை என்ற நிலைக்கு போய் விட்டார்.
    அட நம்ம ரெளடி பேபி சாய் பல்லவியா இது...அழகில் அசத்துராரே
    4/5
    சூர்யா, தனுஷ் என டாப் ஹீரோக்களுடன் மட்டுமல்ல, பாவ கதைகள் படத்தின் மூலம் நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்து விட்டார் சாய் பல்லவி.
    அட நம்ம ரெளடி பேபி சாய் பல்லவியா இது...அழகில் அசத்துராரே
    5/5
    தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தாலும், மிக எளிமையாக, இயல்பாக சொந்த ஊரில் உறவுகளுடன் இருக்கும் ஃபோட்டோக்களையும் வெளியிட்டு, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறார் சாய் பல்லவி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X