வெள்ளை உடையில் புன்னகை பூவாய் போஸ் கொடுத்த சாய் பல்லவி!

  By Jayadevi K
  | Published: Monday, December 20, 2021, 18:25 [IST]
  வெள்ளை உடையில் புன்னகை பூவாய் போஸ் கொடுத்த சாய் பல்லவி!
  1/7
  மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் சாய் பல்லவி. '

  2/7
  முதல் படமே அவருக்கு அமோகமான படமாக அமைந்ததால் பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன.

  3/7
  தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது பட வாய்ப்புகள் அதிகமாக கைப்பற்றி ஓடிக்கொண்டே இருக்கிறார்
  தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது பட வாய்ப்புகள் அதிகமாக கைப்பற்றி ஓடிக்கொண்டே...
  வெள்ளை உடையில் புன்னகை பூவாய் போஸ் கொடுத்த சாய் பல்லவி!
  4/7
  தனுஷுடன் மாரி 2 ,சூர்யா உடன் என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

  5/7
  மாரி 2 திரைப்படத்தில் ரவுடி பேபி பாடலில் தனது சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.  
  மாரி 2 திரைப்படத்தில் ரவுடி பேபி பாடலில் தனது சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை...
  வெள்ளை உடையில் புன்னகை பூவாய் போஸ் கொடுத்த சாய் பல்லவி!
  6/7
  லவ் ஸ்டோரி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம்   அமைத்து இருந்தார்.  

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X