twitter
    bredcrumb

    டிரான்ஸ்பாரன்ட் சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் ரஜினியின் ரீல் மகள்

    By Mohana Priya
    | Published: Tuesday, March 1, 2022, 14:18 [IST]
    சேலையில் செம சூப்பராக பழைய கால நடிகை போல கொண்டை, ஒற்றை ரோஸ் உடன் அசத்தலாக போட்டோஷுட் நடத்தி உள்ளார் சாய் தன்ஷிகா.
    டிரான்ஸ்பாரன்ட் சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் ரஜினியின் ரீல் மகள்
    1/6
    தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் பிரபலமான நடிகையான சாய் தன்ஷிகா, ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்திற்கு பிறகே பேசப்படும் நடிகையானார்.
    டிரான்ஸ்பாரன்ட் சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் ரஜினியின் ரீல் மகள்
    2/6
    பரதேசி படத்தில் நடிப்பில் பட்டையை கிளப்பியவர், கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
    டிரான்ஸ்பாரன்ட் சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் ரஜினியின் ரீல் மகள்
    3/6
    கடைசியாக விஜய் சேதுபதி நடித்த லாபம் படத்தில் நடித்திருந்தார். தற்போது யோகிடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    டிரான்ஸ்பாரன்ட் சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் ரஜினியின் ரீல் மகள்
    4/6
    படங்களுடன் குறும் படம், வெப்சீரிஸ் போன்றவற்றிலும் வேகம் காட்டி நடித்து வருகிறார் சாய் தன்ஷிகா.
    டிரான்ஸ்பாரன்ட் சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் ரஜினியின் ரீல் மகள்
    5/6
    சமீப நாட்களாக படங்களின் வீடியோக்களை மட்டும் பகிர்ந்து வந்த சாய் தன்ஷிகா, தற்போது ஆலிவ் க்ரீன் புடவையில் பழைய கால சினிமா ஹீரோயின் லுக்கில் போட்டோஷுட் நடத்தி உள்ளார்.
    டிரான்ஸ்பாரன்ட் சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் ரஜினியின் ரீல் மகள்
    6/6
    கண்ணை பறிக்கும் அழகில் ஜொலிக்கும் சாய்தன்ஷிகாவின் அழகை நெட்டிசன்கள் வர்ணித்து, கமெண்ட் செய்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X