twitter
    bredcrumb

    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு… ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த சாக்ஷி அகர்வால் !

    By Jaya Devi
    | Published: Friday, September 3, 2021, 14:27 [IST]

    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு… ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த சாக்ஷி அகர்வால் !

    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு… ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த சாக்ஷி அகர்வால் !
    1/10

    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு ரசிகர்களை மூச்சுமுட்டவைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு… ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த சாக்ஷி அகர்வால் !
    2/10

    ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி அகர்வால்.  

    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு… ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த சாக்ஷி அகர்வால் !
    3/10

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்   நிகழ்ச்சிக்கு பின் பிரபலமானார்.

    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு… ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த சாக்ஷி அகர்வால் !
    4/10

    க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு… ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த சாக்ஷி அகர்வால் !
    5/10

    வாழ வைத்த ரசிகர்களை  மறக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டு, தினமும்,  வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியில் அதிரிபுதிரி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.   

    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு… ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த சாக்ஷி அகர்வால் !
    6/10

    இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் இவரை பின் தொடர்வதை  வழக்கமாக கொண்டுள்ளனர்.

    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு… ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த சாக்ஷி அகர்வால் !
    7/10

    அரண்மனை 3, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், புரவி என ஏகப்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.

    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு… ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த சாக்ஷி அகர்வால் !
    8/10
    புடவையில் அழகாக ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால்
    முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு… ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த சாக்ஷி அகர்வால் !
    9/10

    சாக்ஷி அகர்வால் விதவிதமான கோணத்தில் போட்டோ எடுத்த கேமராமேன் உண்மைக்கு கொடுத்து வைத்தவர் தான்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X