twitter
    bredcrumb

    புடவையை காற்றில் பறக்க விட்ட சாக்ஷி அகர்வால்...கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, September 13, 2021, 16:05 [IST]
    புடவையை காற்றில் பறக்க விட்டு, இடையழகை காட்டி, செம கிளாமராக நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
    புடவையை காற்றில் பறக்க விட்ட சாக்ஷி அகர்வால்...கிளாமர் ஃபோட்டோஸ்
    1/5

    2/5
    டைரக்டர் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து, நடிகையான சாக்ஷி, யோகி, திருட்டு விசிடி, அத்யான், விஸ்வாசம், காலா, குட்டி ஸ்டோரி, டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    புடவையை காற்றில் பறக்க விட்ட சாக்ஷி அகர்வால்...கிளாமர் ஃபோட்டோஸ்
    3/5
     2019 ல் பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டு பிரபலமான சாக்ஷிக்கு பல பட வாய்ப்புக்கள் வந்து கொண்டிருக்கிறது. அரண்மனை 3, சிண்டிரில்லா, ஆயிரம் ஜென்மங்கள், பகீரா, புரவி உள்ளிட்ட பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
    புடவையை காற்றில் பறக்க விட்ட சாக்ஷி அகர்வால்...கிளாமர் ஃபோட்டோஸ்
    4/5
     நடிப்பில் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் கிளாமர், ஹாட் ஃபோட்டோக்களை பகிர்வதை சாக்ஷி அகர்வால் தவறுவதே இல்லை. 
    புடவையை காற்றில் பறக்க விட்ட சாக்ஷி அகர்வால்...கிளாமர் ஃபோட்டோஸ்
    5/5
    பிரபல மாடலான சாக்ஷி அகர்வால், தமிழ், கன்னடம், மலையாள மொழி படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X