twitter
    bredcrumb

    இன்னைக்கு யாரு ரொம்ப அழகு தெரியுமா...சேலையில் செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்

    By Mohana Priya
    | Published: Saturday, February 12, 2022, 15:40 [IST]
    சேலையில் வேற லெவல் கிளாமரை சொக்க வைக்கும் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
    இன்னைக்கு யாரு ரொம்ப அழகு தெரியுமா...சேலையில் செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    1/15
    பிரபல மாடலான சாக்ஷி அகர்வால் தமிழ், கன்னடனம், மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்.
    இன்னைக்கு யாரு ரொம்ப அழகு தெரியுமா...சேலையில் செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    2/15
    மார்கெட்டிங் கன்சல்டிங்காக வாழ்க்கையை துவக்கிய சாக்ஷி, பார்ட் டைமாக மாடலிங் செய்து வந்தார்.
    இன்னைக்கு யாரு ரொம்ப அழகு தெரியுமா...சேலையில் செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    3/15
    இதனால் தென்னிந்திய மொழி படங்களில் சிறிய ரோல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சாக்ஷி.
    இன்னைக்கு யாரு ரொம்ப அழகு தெரியுமா...சேலையில் செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    4/15
    விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
    இன்னைக்கு யாரு ரொம்ப அழகு தெரியுமா...சேலையில் செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    5/15
    ராஜா ராணி, யோகன், திருட்டு விசிடி, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, அரண்மனை 3, டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
    இன்னைக்கு யாரு ரொம்ப அழகு தெரியுமா...சேலையில் செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    6/15
    தற்போது ஒரே சமயத்தில் பகீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
    இன்னைக்கு யாரு ரொம்ப அழகு தெரியுமா...சேலையில் செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    7/15
    அதோடு 120 Hours என்ற ஆங்கில படத்திலும், வெப் சீரிசிலும் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
    இன்னைக்கு யாரு ரொம்ப அழகு தெரியுமா...சேலையில் செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    8/15
    பா.ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் மருமகள் ரோலில் நடித்து பெயர் வாங்கினார் சாக்ஷி.
    இன்னைக்கு யாரு ரொம்ப அழகு தெரியுமா...சேலையில் செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    9/15
    படங்களில் நடிப்பதுடன் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கிளாமர் போட்டோஷுட், ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X