twitter
    bredcrumb

    பாவாடை சட்டையில் பளபளக்கும் சாக்ஷி அகர்வால் நச்சு போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, April 14, 2022, 22:45 [IST]
    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பளபளக்கும் பாவாடை சட்டையில் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
    பாவாடை சட்டையில் பளபளக்கும் சாக்ஷி அகர்வால் நச்சு போட்டோஸ்
    1/10
    இவரது போட்டோக்களுக்கு ஹார்ட்களை வாரி வழங்கி வருகிறார்கள் ரசிகர்கள்.
    பாவாடை சட்டையில் பளபளக்கும் சாக்ஷி அகர்வால் நச்சு போட்டோஸ்
    2/10
    பிரபல மாடலான சாக்ஷி அகர்வால் தமிழ், கன்னடம், மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்.
    பாவாடை சட்டையில் பளபளக்கும் சாக்ஷி அகர்வால் நச்சு போட்டோஸ்
    3/10
    விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். ராஜா ராணி, யோகன், திருட்டு விசிடி, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, அரண்மனை 3, டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
    பாவாடை சட்டையில் பளபளக்கும் சாக்ஷி அகர்வால் நச்சு போட்டோஸ்
    4/10
    தற்போது ஒரே சமயத்தில் பகீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
    பாவாடை சட்டையில் பளபளக்கும் சாக்ஷி அகர்வால் நச்சு போட்டோஸ்
    5/10
    அதோடு 120 Hours என்ற ஆங்கில படத்திலும், வெப் சீரிசிலும் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
    பாவாடை சட்டையில் பளபளக்கும் சாக்ஷி அகர்வால் நச்சு போட்டோஸ்
    6/10
    படங்களில் நடிப்பதுடன் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கிளாமர் போட்டோஷுட், ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    பாவாடை சட்டையில் பளபளக்கும் சாக்ஷி அகர்வால் நச்சு போட்டோஸ்
    7/10
    சேலை, மாடல் டிரஸ் அனைத்தும் தாராளமாக கவர்ச்சி காட்டி, ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
    பாவாடை சட்டையில் பளபளக்கும் சாக்ஷி அகர்வால் நச்சு போட்டோஸ்
    8/10
    அத்துமீறிய சாக்ஷியின் கவர்ச்சி போட்டோக்களால் அவருக்கு சோஷியல் மீடியாவில் இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    பாவாடை சட்டையில் பளபளக்கும் சாக்ஷி அகர்வால் நச்சு போட்டோஸ்
    9/10
    கவர்ச்சி வலை வீசி வருவதால் பட வாய்ப்புக்களும் தாராளமாகவே வர துவங்கி விட்டன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X