twitter
    bredcrumb

    பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக கிளாமர் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, February 24, 2022, 15:41 [IST]
    பச்சை சேலையில் கண்ணுக்கு குளிர்ச்சியாக வேற லெவல் கிளாமரில் சொக்க வைக்கும் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
    பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக கிளாமர் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் போட்டோஸ்
    1/7
    விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். ராஜா ராணி, யோகன், திருட்டு விசிடி, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, அரண்மனை 3, டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
    பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக கிளாமர் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் போட்டோஸ்
    2/7
     பிரபல மாடலான சாக்ஷி அகர்வால் தமிழ், கன்னடம், மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்.
    பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக கிளாமர் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் போட்டோஸ்
    3/7
    தற்போது ஒரே சமயத்தில் பகீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
    பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக கிளாமர் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் போட்டோஸ்
    4/7
    அதோடு 120 Hours என்ற ஆங்கில படத்திலும், வெப் சீரிசிலும் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
    பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக கிளாமர் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் போட்டோஸ்
    5/7
    படங்களில் நடிப்பதுடன் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கிளாமர் போட்டோஷுட், ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக கிளாமர் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் போட்டோஸ்
    6/7
    தற்போது பச்சை நிற சேலையில் செம கிளாமராக அட்டகாசமாக போட்டோஷுட் நடத்தி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
    பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக கிளாமர் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் போட்டோஸ்
    7/7
    இதே சேலையில், சோலிகே பீச்சே பாடலுக்கும் கெட்ட ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார் சாக்ஷி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X