twitter
    bredcrumb

    கிளாமரில் பூத்து குலுங்கும் வெள்ளை ரோஜா...சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, January 3, 2022, 10:48 [IST]
    வெள்ளை நிற புடவையில், கிக்கேற்கும் அழகுடன் ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.
    கிளாமரில் பூத்து குலுங்கும் வெள்ளை ரோஜா...சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    மாடலாக வாழ்க்கையை துவங்கிய சாக்ஷி அகர்வால் ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையானார்.
    கிளாமரில் பூத்து குலுங்கும் வெள்ளை ரோஜா...சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்த சாக்ஷி, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலர்ந்து கொண்டு பிரபலமானார்.
    கிளாமரில் பூத்து குலுங்கும் வெள்ளை ரோஜா...சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    பிக்பாசிற்கு பிறகு விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு சாக்ஷிக்கு கிடைத்தது.
    கிளாமரில் பூத்து குலுங்கும் வெள்ளை ரோஜா...சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    தற்போது பகீரா, நான் கடவுள் இல்லை உள்ளிட்ட 6 தமிழ் படங்கள், ஒரு ஆங்கிலம் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
    கிளாமரில் பூத்து குலுங்கும் வெள்ளை ரோஜா...சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    சோஷியல் மீடியாக்களில் அதீத கவர்ச்சி காட்டிய ஃபோட்டோக்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை தன்னை பின்தொடர வைத்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X