twitter
    bredcrumb

    பாவாடை தாவணியில் ரசிகர்கள் மனதை பொங்க வைத்த சாக்ஷி அகர்வால் கலக்கல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, January 15, 2022, 13:26 [IST]
    பாவாடை தாவணியில் பொங்கல் கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை பொங்கல் போல் பொங்க வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்
    பாவாடை தாவணியில் ரசிகர்கள் மனதை பொங்க வைத்த சாக்ஷி அகர்வால் கலக்கல் போட்டோஸ்
    1/8
    பிரபல மாடலான சாக்ஷி அகர்வால், அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் நடிகையானார்.
    பாவாடை தாவணியில் ரசிகர்கள் மனதை பொங்க வைத்த சாக்ஷி அகர்வால் கலக்கல் போட்டோஸ்
    2/8
    தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள சாக்ஷி, தமிழில் பல படங்களில் மிக சிறிய ரோல்களில் நடித்துள்ளார்.
    பாவாடை தாவணியில் ரசிகர்கள் மனதை பொங்க வைத்த சாக்ஷி அகர்வால் கலக்கல் போட்டோஸ்
    3/8
    இருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகே பாப்புலர் ஆனார் சாக்ஷி.
    பாவாடை தாவணியில் ரசிகர்கள் மனதை பொங்க வைத்த சாக்ஷி அகர்வால் கலக்கல் போட்டோஸ்
    4/8
    பிக்பாசால் கிடைத்த புகழால் பல படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
    பாவாடை தாவணியில் ரசிகர்கள் மனதை பொங்க வைத்த சாக்ஷி அகர்வால் கலக்கல் போட்டோஸ்
    5/8
    தற்போது பகீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி.
    பாவாடை தாவணியில் ரசிகர்கள் மனதை பொங்க வைத்த சாக்ஷி அகர்வால் கலக்கல் போட்டோஸ்
    6/8
    வெப் சீரிஸ் சிலவற்றிலும் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால். 
    பாவாடை தாவணியில் ரசிகர்கள் மனதை பொங்க வைத்த சாக்ஷி அகர்வால் கலக்கல் போட்டோஸ்
    7/8
    படங்களில் பிஸியாக இருந்தாலும் தாராளமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறார் சாக்ஷி.
    பாவாடை தாவணியில் ரசிகர்கள் மனதை பொங்க வைத்த சாக்ஷி அகர்வால் கலக்கல் போட்டோஸ்
    8/8
    கொட்டும் மழையில் நனைந்தபடி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்வது, பீச்சில் கிளாமர் உடையில் யோகா செய்வது என பல போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X