twitter
    bredcrumb

    மஞ்சள் சேலையில் மார்க்கமாக செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்

    By Mohana Priya
    | Updated: Thursday, February 17, 2022, 18:03 [IST]
    சேலையில் வேற லெவல் கிளாமரை சொக்க வைக்கும் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    1/6
    பிரபல மாடலான சாக்ஷி அகர்வால் தமிழ், கன்னடம், மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்.
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    2/6
    விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். ராஜா ராணி, யோகன், திருட்டு விசிடி, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, அரண்மனை 3, டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    3/6
    தற்போது ஒரே சமயத்தில் பகீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    4/6
    அதோடு 120 Hours என்ற ஆங்கில படத்திலும், வெப் சீரிசிலும் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    5/6
    படங்களில் நடிப்பதுடன் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கிளாமர் போட்டோஷுட், ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    மஞ்சள் சேலையில் மார்க்கமாக செம கிளாமர் காட்டும் சாக்ஷி அகர்வால்
    6/6
    தற்போது மஞ்சள் நிற சேலையில் செம கிளாமராக அட்டகாசமாக போட்டோஷுட் நடத்தி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X