வாவ்...என்ன அழகு...சேலையில் சிக்கென அழகை காட்டும் சமந்தா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, February 26, 2022, 21:53 [IST]
    வாவ்...என்ன அழகு...சேலையில் சிக்கென அழகை காட்டும் சமந்தா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    1/5
    தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வரும் சமந்தா டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.
    தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வரும் சமந்தா டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி...
    வாவ்...என்ன அழகு...சேலையில் சிக்கென அழகை காட்டும் சமந்தா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    2/5
    நாக சைதன்யாவுடனான திருமணத்திற்கு பிறகும் சரி, விவாகரத்திற்கும் பிறகும் சரி படுபிஸியாக நடித்து வருகிறார் சமந்தா.
    நாக சைதன்யாவுடனான திருமணத்திற்கு பிறகும் சரி, விவாகரத்திற்கும் பிறகும் சரி படுபிஸியாக...
    வாவ்...என்ன அழகு...சேலையில் சிக்கென அழகை காட்டும் சமந்தா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    3/5
    சமந்தா, திரையுலகில் நடிக்க வந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதை சோஷியல் மீடியாவில் அறிவித்ததால் அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
    சமந்தா, திரையுலகில் நடிக்க வந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதை சோஷியல் மீடியாவில்...
    வாவ்...என்ன அழகு...சேலையில் சிக்கென அழகை காட்டும் சமந்தா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    4/5
    நடிக்க வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் சமந்தா.
    நடிக்க வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் சமந்தா.
    வாவ்...என்ன அழகு...சேலையில் சிக்கென அழகை காட்டும் சமந்தா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
    5/5
    திரையுலகில் 12 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த ஸ்பெஷல் சேலையில் போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சமந்தா.
    திரையுலகில் 12 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த ஸ்பெஷல் சேலையில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X