twitter
    bredcrumb

    என்ன கண்ணுடா இது...கரென்ட்டே இல்லாம ஷாக் அடிக்குதே...ஹாட் க்யூட்டி சமந்தா லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, May 4, 2022, 21:23 [IST]
    செம ஹாட் லுக்கில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை சமந்தா
    என்ன கண்ணுடா இது...கரென்ட்டே இல்லாம ஷாக் அடிக்குதே...ஹாட் க்யூட்டி சமந்தா லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/11
    தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாகவும், பலரின் ஃபேவரைட் நடிகையாகவும் வலம் வருகிறார் சமந்தா.
    என்ன கண்ணுடா இது...கரென்ட்டே இல்லாம ஷாக் அடிக்குதே...ஹாட் க்யூட்டி சமந்தா லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/11
    பார்ட் டைமாக மாடலிங் செய்து தனது வாழ்க்கையை துவக்கிய சமந்தாவை இன்று இந்திய அளவில் தெரியாதவர்களே இருக்க முடியாது.
    என்ன கண்ணுடா இது...கரென்ட்டே இல்லாம ஷாக் அடிக்குதே...ஹாட் க்யூட்டி சமந்தா லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/11
    தெலுங்கில் கெளதம் மேனன் இயக்கிய ஓ மாய சீசாவே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    என்ன கண்ணுடா இது...கரென்ட்டே இல்லாம ஷாக் அடிக்குதே...ஹாட் க்யூட்டி சமந்தா லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/11
    அதே ஆண்டு தமிழில் நீ தானே என் பொன் வசந்தம் படத்திலும் அறிமுகமானார். 
    என்ன கண்ணுடா இது...கரென்ட்டே இல்லாம ஷாக் அடிக்குதே...ஹாட் க்யூட்டி சமந்தா லேட்டஸ்ட் போட்டோஸ்
    5/11
    ஓரே ஆண்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை தட்டிச் சென்றார்.
    என்ன கண்ணுடா இது...கரென்ட்டே இல்லாம ஷாக் அடிக்குதே...ஹாட் க்யூட்டி சமந்தா லேட்டஸ்ட் போட்டோஸ்
    6/11
    முதல் படத்திலேயே நாக சைதன்யா மீது காதல் ஏற்பட்டு, பிறகு திருமணம் செய்து கொண்டனர்.
    என்ன கண்ணுடா இது...கரென்ட்டே இல்லாம ஷாக் அடிக்குதே...ஹாட் க்யூட்டி சமந்தா லேட்டஸ்ட் போட்டோஸ்
    7/11
    தமிழ், தெலுங்கில் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் சமந்தா.
    என்ன கண்ணுடா இது...கரென்ட்டே இல்லாம ஷாக் அடிக்குதே...ஹாட் க்யூட்டி சமந்தா லேட்டஸ்ட் போட்டோஸ்
    8/11
    நாக சைதஜ்யாவை விவாகரத்து செய்த பிறகு சமந்தா என்ன செய்தாலும் அது டிரெண்டிங் ஆகி வருகிறது.
    என்ன கண்ணுடா இது...கரென்ட்டே இல்லாம ஷாக் அடிக்குதே...ஹாட் க்யூட்டி சமந்தா லேட்டஸ்ட் போட்டோஸ்
    9/11
    புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு அயிட்டம் சாங் ஆடி இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாகி விட்டார் சமந்தா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X