twitter
    bredcrumb

    தொடைக்கு மேல் உள்ள டாப்ஸில் தோழியுடன் பார்ட்டி பண்ணும் சம்மு.. வேற லெவல் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Wednesday, July 21, 2021, 18:08 [IST]

    தொடைக்கு மேல் உள்ள டாப்ஸில் தோழியுடன் பார்ட்டி பண்ணும் சம்மு.. வேற லெவல் போட்டோஸ்!
     தொடைக்கு மேல் உள்ள டாப்ஸில் தோழியுடன் பார்ட்டி பண்ணும் சம்மு.. வேற லெவல் போட்டோஸ்!
    1/9
    இந்த போட்டோவில் நடிகை சமந்தா கறுப்பு நிற ஷர்ட்டில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் உள்ளார்.
     தொடைக்கு மேல் உள்ள டாப்ஸில் தோழியுடன் பார்ட்டி பண்ணும் சம்மு.. வேற லெவல் போட்டோஸ்!
    2/9
     இந்த போட்டோவில் நடிகை சமந்தா ஓ பேபி படத்தில் நடிகை லக்ஷ்மியுடன் ஒரே மாதிரியான உடையில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். 
     தொடைக்கு மேல் உள்ள டாப்ஸில் தோழியுடன் பார்ட்டி பண்ணும் சம்மு.. வேற லெவல் போட்டோஸ்!
    3/9
    இந்த போட்டோவில் நடிகை சமந்தா தனது தோழியுடன் படு கிளாமரான உடையில் உள்ளார். லோ நெக்கில் உள்ள அந்த டாப் தொடைக்கு மேல் உள்ளது.
     தொடைக்கு மேல் உள்ள டாப்ஸில் தோழியுடன் பார்ட்டி பண்ணும் சம்மு.. வேற லெவல் போட்டோஸ்!
    4/9
    இந்த போட்டோவில் பெட்டில் ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து அமர்ந்துள்ளார் நடிகை சமந்தா. 
     தொடைக்கு மேல் உள்ள டாப்ஸில் தோழியுடன் பார்ட்டி பண்ணும் சம்மு.. வேற லெவல் போட்டோஸ்!
    5/9
    இந்த போட்டோவும் நடிகை சமந்தா ஓ பேபி படத்தில் நடித்த போது எடுத்தது. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    6/9
    இந்த போட்டோவில் தான் ஸ்கூட்டர் ஓட்ட பின்னால் இளைஞர்கள் தன்னை பின்தொடர்ந்து வரும போட்டோவை ஷேர் செய்துள்ளார் சமந்தா. 
     தொடைக்கு மேல் உள்ள டாப்ஸில் தோழியுடன் பார்ட்டி பண்ணும் சம்மு.. வேற லெவல் போட்டோஸ்!
    7/9
    இந்த போட்டோவும் நடிகை சமந்தா ஓ பேபி படத்தில் நடித்த போது எடுத்தது. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

     தொடைக்கு மேல் உள்ள டாப்ஸில் தோழியுடன் பார்ட்டி பண்ணும் சம்மு.. வேற லெவல் போட்டோஸ்!
    8/9
    இந்த போட்டோவில் ஃபிரி ஹேர் விட்டுள்ள சமந்தா லோ நெக் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

     தொடைக்கு மேல் உள்ள டாப்ஸில் தோழியுடன் பார்ட்டி பண்ணும் சம்மு.. வேற லெவல் போட்டோஸ்!
    9/9
    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, முன்னழகும் முதுகும் அப்பட்டமாக தெரியும் படியான உடையை உடுத்தி கிறங்க வைத்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X