twitter
    bredcrumb

    இது சேலையா... விவாகரத்துக்கு பிறகு தர லெவலில் இறங்கிய சமந்தா.. பகீர் கிளப்பும் போட்டோ ஷூட்!

    By Bahanya R
    | Published: Monday, November 22, 2021, 20:20 [IST]
    இது சேலையா... விவாகரத்துக்கு பிறகு தர லெவலில் இறங்கிய சமந்தா.. பகீர் கிளப்பும் போட்டோ ஷூட்!
     இது சேலையா... விவாகரத்துக்கு பிறகு தர லெவலில் இறங்கிய சமந்தா.. பகீர் கிளப்பும் போட்டோ ஷூட்!
    1/10
    தற்போது பாலிவுட்டிலும் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகை சமந்தா.
     இது சேலையா... விவாகரத்துக்கு பிறகு தர லெவலில் இறங்கிய சமந்தா.. பகீர் கிளப்பும் போட்டோ ஷூட்!
    2/10
     சேலை போன்ற டிசைனில் சமந்தா உடுத்தியுள்ள உடையில் தொடை வரை ஓபன் உள்ளது. மேலும் ஜாக்கெட்டும் மோசமாக உள்ளது. 
     இது சேலையா... விவாகரத்துக்கு பிறகு தர லெவலில் இறங்கிய சமந்தா.. பகீர் கிளப்பும் போட்டோ ஷூட்!
    3/10
    இந்நிலையில் நடிகை சமந்தா கோவாவில் நடைபெற்ற விருது விழாவில் அணிந்திருந்த ஆடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. 
     இது சேலையா... விவாகரத்துக்கு பிறகு தர லெவலில் இறங்கிய சமந்தா.. பகீர் கிளப்பும் போட்டோ ஷூட்!
    4/10
    மேலும் நடிகை சமந்தா ஓவர் கிளாமராக நடத்திய சில போட்டோ ஷூட்டுக்களும் விவாகரத்துக்கு காரணம் என கூறப்பட்டது. 
     இது சேலையா... விவாகரத்துக்கு பிறகு தர லெவலில் இறங்கிய சமந்தா.. பகீர் கிளப்பும் போட்டோ ஷூட்!
    5/10
    நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்ய ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் அவர் நடித்த சில காட்சிகள் தான் காரணம் என  கூறப்பட்டது.
     இது சேலையா... விவாகரத்துக்கு பிறகு தர லெவலில் இறங்கிய சமந்தா.. பகீர் கிளப்பும் போட்டோ ஷூட்!
    6/10
    இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். 
     இது சேலையா... விவாகரத்துக்கு பிறகு தர லெவலில் இறங்கிய சமந்தா.. பகீர் கிளப்பும் போட்டோ ஷூட்!
    7/10
    நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 
     இது சேலையா... விவாகரத்துக்கு பிறகு தர லெவலில் இறங்கிய சமந்தா.. பகீர் கிளப்பும் போட்டோ ஷூட்!
    8/10
    இதேபோல் தெலுங்கிலும் டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.
     இது சேலையா... விவாகரத்துக்கு பிறகு தர லெவலில் இறங்கிய சமந்தா.. பகீர் கிளப்பும் போட்டோ ஷூட்!
    9/10
    தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X