twitter
    bredcrumb

    விடுமுறை தினத்தில் தொடர்ந்து சமந்தாவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.. எப்போதும் ரசிகர்களின் இதயத்தில் சாம்!

    By Deepa S
    | Updated: Sunday, August 21, 2022, 20:02 [IST]
    விடுமுறை தினத்தில் தொடர்ந்து சமந்தாவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.. எப்போதும் ரசிகர்களின் இதயத்தில் சாம்!
    1/13
    நடிகை சமந்தா தொடர்ந்து இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவரது பல படங்களில் சூப்பர் ஹிட்டடித்துள்ளன.
    விடுமுறை தினத்தில் தொடர்ந்து சமந்தாவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.. எப்போதும் ரசிகர்களின் இதயத்தில் சாம்!
    2/13
    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து சமந்தா நடித்து வருகிறார்.
    விடுமுறை தினத்தில் தொடர்ந்து சமந்தாவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.. எப்போதும் ரசிகர்களின் இதயத்தில் சாம்!
    3/13
    சமீபத்தில் இவரது நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசானது. அதில் கதீஜா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தார் சமந்தா.
    விடுமுறை தினத்தில் தொடர்ந்து சமந்தாவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.. எப்போதும் ரசிகர்களின் இதயத்தில் சாம்!
    4/13
    தொடர்ந்து சமந்தாவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாக உள்ளன. யசோதா, குஷி உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து முடித்துள்ளார்.
    விடுமுறை தினத்தில் தொடர்ந்து சமந்தாவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.. எப்போதும் ரசிகர்களின் இதயத்தில் சாம்!
    5/13
    இதில் யசோதா படம் த்ரில்லர் வகையில் வெளியாக உள்ளது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படம் 4 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.
    விடுமுறை தினத்தில் தொடர்ந்து சமந்தாவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.. எப்போதும் ரசிகர்களின் இதயத்தில் சாம்!
    6/13
    தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்திலும் சமந்தா நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் அதிகமான படப்பிடிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் நடைபெற்றது.
    விடுமுறை தினத்தில் தொடர்ந்து சமந்தாவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.. எப்போதும் ரசிகர்களின் இதயத்தில் சாம்!
    7/13
    படப்பிடிப்பின் இடைவெளியில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் பிறந்தநாட்கள் அடுத்தடுத்து சிறப்பாக கொண்டாடப்பட்டன.
    விடுமுறை தினத்தில் தொடர்ந்து சமந்தாவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.. எப்போதும் ரசிகர்களின் இதயத்தில் சாம்!
    8/13
    அடுத்ததாக பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் சமந்தா. இருவரும் சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றனர்.
    விடுமுறை தினத்தில் தொடர்ந்து சமந்தாவை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.. எப்போதும் ரசிகர்களின் இதயத்தில் சாம்!
    9/13
    இந்த நிகழ்ச்சியின்போது சமந்தாவை அலேக்காக தூக்கி வந்தார் அக்ஷய். மேலும் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X