twitter
    bredcrumb

    PHOTOS : பிகினியில் டக்கராக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே...லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ் இதோ!

    By Jaya Devi
    | Published: Tuesday, December 20, 2022, 22:27 [IST]
    PHOTOS : பிகினியில் டக்கராக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே...லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ் இதோ!
    1/10

    கன்னட திரையுலகின் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்.

    PHOTOS : பிகினியில் டக்கராக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே...லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ் இதோ!
    2/10

    கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. இப்படத்தில் நடிகை ராஷ்மிகாவும் மற்றொரு ஹீரோயினாக நடித்திருந்தார்.

    PHOTOS : பிகினியில் டக்கராக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே...லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ் இதோ!
    3/10

    இப்படம் ஹிட்டானதை அடுத்து இது தெலுங்கிலும் கிராக் பார்ட்டி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் சம்யுக்தா தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.

    PHOTOS : பிகினியில் டக்கராக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே...லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ் இதோ!
    4/10

    ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்திருந்தார்.

    PHOTOS : பிகினியில் டக்கராக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே...லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ் இதோ!
    5/10

    கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.

    PHOTOS : பிகினியில் டக்கராக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே...லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ் இதோ!
    6/10

    மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களிலும், கன்னடத்தில் கிரிக்பார்ட்டி, காலேஜ் குமார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

    PHOTOS : பிகினியில் டக்கராக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே...லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ் இதோ!
    7/10

    மன்மத லீலை படத்தில் வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா. இப்படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

    PHOTOS : பிகினியில் டக்கராக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே...லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ் இதோ!
    8/10

    பெங்களூருவில் வசித்து வரும் அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    PHOTOS : பிகினியில் டக்கராக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே...லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ் இதோ!
    9/10

    சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X