PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்!
By Jaya Devi
| Published: Tuesday, December 27, 2022, 15:30 [IST]
1/10
PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்! | Actress samyukta hedge Black pics - FilmiBeat Tamil/photos/actress-samyukta-hedge-black-pics-fb85972.html
நடிகை சம்யுக்தா ஹெக்டே பிகினியில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை ரசிகர்கள் ஜொல்லுவிட்டு ரசித்துப் பார்த்து வருகின்றனர். அந்த போட்டோ பல லைக்களை குவித்து வருகிறது.
நடிகை சம்யுக்தா ஹெக்டே பிகினியில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை ரசிகர்கள் ஜொல்லுவிட்டு ...
PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்! - FilmiBeat/photos/actress-samyukta-hedge-black-pics-fb85972.html#photos-1
கன்னட திரையுலகின் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே . இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் . கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே . இப்படத்தில் நடிகை ராஷ்மிகாவும் மற்றொரு ஹீரோயினாக நடித்திருந்தார் .
கன்னட திரையுலகின் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே . இவர் கன்னட பிக்பாக்ஸ்...
PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்! - FilmiBeat/photos/actress-samyukta-hedge-black-pics-fb85972.html#photos-2
இப்படம் ஹிட்டானதை அடுத்து இது தெலுங்கிலும் கிராக் பார்ட்டி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது . அதிலும் சம்யுக்தா தான் ஹீரோயினாக நடித்திருந்தார் . தெலுங்கிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தால் தெலுங்கில் தெரிந்து முகமானார் சம்யுக்தா.
இப்படம் ஹிட்டானதை அடுத்து இது தெலுங்கிலும் கிராக் பார்ட்டி என்கிற பெயரில்...
PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்! - FilmiBeat/photos/actress-samyukta-hedge-black-pics-fb85972.html#photos-3
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே . மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்திருந்தார் . கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது .
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே ....
PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்! - FilmiBeat/photos/actress-samyukta-hedge-black-pics-fb85972.html#photos-4
மன்மதலீலை , பப்பி உள்ளிட்ட படங்களிலும் , கன்னடத்தில் கிரிக்பார்ட்டி , காலேஜ் குமார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் . மன்மத லீலை படத்தில் வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா . இப்படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் .
PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : ‘‘Fit and Hot“ பிகினியில் கோமாளி பட நடிகை...செம்ம ஹாட் போட்டோஸ்! - FilmiBeat/photos/actress-samyukta-hedge-black-pics-fb85972.html#photos-5