1/12
பிகினியில் டூ மச் கிளாமர்..ரசிகர்களை திணறவிட்ட சம்யுக்தா மேனன் ! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-samyukta-hegde-hot-photos-fb84945.html
அரைகுறை உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
2/12
பிகினியில் டூ மச் கிளாமர்..ரசிகர்களை திணறவிட்ட சம்யுக்தா மேனன் ! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-samyukta-hegde-hot-photos-fb84945.html#photos-1
கன்னட திரையுலகின் இளம்நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர்.
3/12
பிகினியில் டூ மச் கிளாமர்..ரசிகர்களை திணறவிட்ட சம்யுக்தா மேனன் ! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-samyukta-hegde-hot-photos-fb84945.html#photos-2
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. இப்படத்தில் நடிகை ராஷ்மிகாவும் மற்றொரு ஹீரோயினாக நடித்திருந்தார்.
4/12
பிகினியில் டூ மச் கிளாமர்..ரசிகர்களை திணறவிட்ட சம்யுக்தா மேனன் ! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-samyukta-hegde-hot-photos-fb84945.html#photos-3
இப்படம் ஹிட்டானதை அடுத்து இது தெலுங்கிலும் கிராக் பார்ட்டி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் சம்யுக்தா தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.
5/12
பிகினியில் டூ மச் கிளாமர்..ரசிகர்களை திணறவிட்ட சம்யுக்தா மேனன் ! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-samyukta-hegde-hot-photos-fb84945.html#photos-4
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்திருந்தார்.
6/12
பிகினியில் டூ மச் கிளாமர்..ரசிகர்களை திணறவிட்ட சம்யுக்தா மேனன் ! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-samyukta-hegde-hot-photos-fb84945.html#photos-5
கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.
7/12
பிகினியில் டூ மச் கிளாமர்..ரசிகர்களை திணறவிட்ட சம்யுக்தா மேனன் ! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-samyukta-hegde-hot-photos-fb84945.html#photos-6
மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களிலும், கன்னடத்தில் கிரிக்பார்ட்டி, காலேஜ் குமார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
8/12
பிகினியில் டூ மச் கிளாமர்..ரசிகர்களை திணறவிட்ட சம்யுக்தா மேனன் ! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-samyukta-hegde-hot-photos-fb84945.html#photos-7
மன்மத லீலை படத்தில் வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா. இப்படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
9/12
பிகினியில் டூ மச் கிளாமர்..ரசிகர்களை திணறவிட்ட சம்யுக்தா மேனன் ! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-samyukta-hegde-hot-photos-fb84945.html#photos-8
பெங்களூருவில் வசித்து வரும் அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.