கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்ட சனம் ஷெட்டி.. திக்குமுக்காடும் இணையம்!

    By Jayadevi K
    | Published: Sunday, June 26, 2022, 15:50 [IST]
    கவர்ச்சி  கிளிக்ஸை தட்டிவிட்ட சனம் ஷெட்டி.. திக்குமுக்காடும் இணையம்!
    1/12
    நடிகை சனம் ஷெட்டி கவர்ச்சி சற்று தூக்கலாக புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கொடுத்துள்ளார்.  இவர் பதிவிட்ட கவர்ச்சி போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது
    நடிகை சனம் ஷெட்டி கவர்ச்சி சற்று தூக்கலாக புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை...
    கவர்ச்சி  கிளிக்ஸை தட்டிவிட்ட சனம் ஷெட்டி.. திக்குமுக்காடும் இணையம்!
    2/12
    பெங்களுரைச்   சேர்ந்த சனம் ஷெட்டி, 2016ம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அந்த காலத்து நடிகை போல இருக்கிறார்
    பெங்களுரைச்   சேர்ந்த சனம் ஷெட்டி, 2016ம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர்....
    கவர்ச்சி  கிளிக்ஸை தட்டிவிட்ட சனம் ஷெட்டி.. திக்குமுக்காடும் இணையம்!
    3/12
    திரைத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார்.
    திரைத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில்...
    கவர்ச்சி  கிளிக்ஸை தட்டிவிட்ட சனம் ஷெட்டி.. திக்குமுக்காடும் இணையம்!
    4/12
    கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த   சனம் ஷெட்டி, அம்புலி திரைப்படத்தில் பூங்காவனம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான இந்த படம், ரசிகர்களிடம்   பெரும் வரவேற்பை பெறவில்லை
    கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த   சனம் ஷெட்டி, அம்புலி திரைப்படத்தில் பூங்காவனம்...
    கவர்ச்சி  கிளிக்ஸை தட்டிவிட்ட சனம் ஷெட்டி.. திக்குமுக்காடும் இணையம்!
    5/12
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காதலன் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார். இதையடுத்து பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து  ரசிகர்களிடம் நன் மதிப்பை பெற்றார்
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காதலன் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார்....
    கவர்ச்சி  கிளிக்ஸை தட்டிவிட்ட சனம் ஷெட்டி.. திக்குமுக்காடும் இணையம்!
    6/12
    நாளுக்கு நாள் மெருகேறி வரும் இவர் அழகையும் இளமையையும் பார்த்து பிரேக்கப் ஆனா தர்சன் கூட ஓ...ஓ...சனம் ஓ...சனம் என்று தசாவதாரம் கமல் போல புலம்ப ஆரம்பித்து விடுவார் போல
    நாளுக்கு நாள் மெருகேறி வரும் இவர் அழகையும் இளமையையும் பார்த்து பிரேக்கப் ஆனா தர்சன் கூட...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X