சேலையில் படு கிளாமராக நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் சனம் ஷெட்டி.
1/8
நீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-sanam-shetty-photos-fb74148.html
தமிழ், தெலுங்கு, மலையாள பட நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர்.
2/8
நீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-sanam-shetty-photos-fb74148.html#photos-1
மாயி, தொட்டால் விடாது, விலாசம், கதம் கதம், கலை வேந்தன், வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, தகடு, சதுரம் 2, டிக்கெட், வால்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
3/8
நீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-sanam-shetty-photos-fb74148.html#photos-2
2018 க்கு பிறகு பட வாய்ப்புக்கள் குறைந்ததால், டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வந்தார்.
4/8
நீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-sanam-shetty-photos-fb74148.html#photos-3
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் மனங்களையும் கவர்ந்தார் சனம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புக்கள் வர துவங்கி உள்ளன.
5/8
நீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-sanam-shetty-photos-fb74148.html#photos-4
தற்போது மகா, எதிர் வினையாற்று, பார்த்திபன் ஆகிய படங்களில் நடிப்பதுடன், கிளாமர் ஃபோட்டோ ஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டும் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
6/8
நீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-sanam-shetty-photos-fb74148.html#photos-5
குருதி களம் என்ற வெப் சீரிசில் மகாலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் சனம் ஷெட்டி.
7/8
நீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-sanam-shetty-photos-fb74148.html#photos-6
செம அழகாக அடுத்தடுத்து இவர் சேஷியல் மீடியாவில் பகிர்ந்து வரும் ஃபோட்டோக்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
8/8
நீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-sanam-shetty-photos-fb74148.html#photos-7
லேட்டஸ்டாக கறுப்பு சேலையில் சனம் ஷெட்டியின் ஃபோட்டோஷுட்டை பார்த்து விட்டு, அழகி என அவரை வர்ணித்து வருகிறார்கள் ரசிகர்கள்.