twitter
    bredcrumb

    குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Monday, October 3, 2022, 21:14 [IST]
    குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
    1/12
    பிக்பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இந்த நிகழ்ச்சி மூலம் இவர் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.
    குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
    2/12
    கடந்த 2016ம் ஆண்டில் மிஸ் தென்னிந்தியா பட்டத்தை பெற்ற சனம் ஷெட்டி, அதிகமாக கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
    குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
    3/12
    பெங்களூருவை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது சென்னையில் வசித்து வருகிறார் சனம் ஷெட்டி. இவருக்கு தென்னிந்திய மொழிகளில் சரளமாக பேச வரும்.
    குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
    4/12
    முன்னதாக மாடலிங்கில் ஈடுபட்ட சனம் ஷெட்டி, அதன்மூலமே சினிமாப் பட வாய்ப்புகளை பெற்றார். இங்கிலாந்தில் இருந்தபோது இலங்கை ஆவணப்படத்தில் இவர் நடித்துள்ளார்.
    குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
    5/12
    தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் சனம் ஷெட்டி, தொடர்ந்து மலையாளத்தில் சினிமா கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார்.
    குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
    6/12
    தமிழில் கலைவேந்தன் உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகினார் சனம் ஷெட்டி. தற்போது மேகி என்ற அதிரடிப் படத்தில் நடித்து வருகிறார்.
    குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
    7/12
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் சனம் ஷெட்டி. இவரை ஏறக்குறைய 7 லட்சம் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
    குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
    8/12
    இதனிடையே சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா ஏற்று நடித்திருந்த குந்தவை கேரக்டர் சனம் ஷெட்டியை கவர்ந்துள்ளது.
    குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
    9/12
    குந்தவையாகவே மாறி தற்போது போட்டோஷுட் எடுத்துள்ளார் சனம் ஷெட்டி. இந்தப் புகைப்படங்களில் அருமையாக இருக்கிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X