உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி

    By Mohana Priya
    | Published: Saturday, August 13, 2022, 14:47 [IST]
    உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி
    1/10
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சஞ்சிதா செட்டி. மேலும் இவர் தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள அந்தகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சஞ்சிதா செட்டி. மேலும் இவர்...
    உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி
    2/10
    சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள  இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான டவுசர் போட்டு எடுத்த கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
    சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள  இவர்...
    உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி
    3/10
    சஞ்சிதா ஷெட்டி கன்னட சினிமாவில் 2006 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகமானார்.கன்னட படங்கள் சிலவற்றில் நடித்தாலும் இவர் பிரபலமாகவில்லை.
    சஞ்சிதா ஷெட்டி கன்னட சினிமாவில் 2006 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகமானார்.கன்னட படங்கள்...
    உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி
    4/10
    2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ‘ அழுக்கன் அழகாகிறான்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
    2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ‘ அழுக்கன் அழகாகிறான்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து...
    உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி
    5/10
    2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் சினிமா கெரியரில் சஞ்சிதா ஷெட்டிக்கு முக்கிய படமாக அமைந்தது. பில்லா 2 படத்திலும் நடித்திருந்தார்.
    2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம்...
    உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி
    6/10
    என்னோடு விளையாடு, ரம், என்கிட்டே மோததே, ஜானி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த படங்களில் இவரின் கேரக்டர் பெரிதாக பேசப்படவில்லை.
    என்னோடு விளையாடு, ரம், என்கிட்டே மோததே, ஜானி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த படங்களில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X