twitter
    bredcrumb

    வாவ்...வசீகரிக்கும் சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Saturday, December 18, 2021, 19:34 [IST]
    கலர்ஃபுல்லாக, கலக்கலாக ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி.
    வாவ்...வசீகரிக்கும் சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    1/5
    தமிழ், கன்னடம், தெலுங்கு பட நடிகையான சஞ்சிதா ஷெட்டி, சூதுகவ்வும் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.
    வாவ்...வசீகரிக்கும் சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    2/5
    பிசா 2, என்னோடு விளையாடு, ரம், ஜானி, வினோதய சித்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சஞ்சிதா, தற்போது பல்லு படாம பாத்துக்கோ, பஹீரா, அழகிய கண்ணே, பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    வாவ்...வசீகரிக்கும் சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    3/5
    இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த சூதுகவ்வும் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் பல மொழிகளிலும் ரீமேட் செய்யப்பட்டது.
    வாவ்...வசீகரிக்கும் சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    4/5
    படங்களுடன் ரசிகர்களை கவருவதற்காக கண்ணுக்கு குளிச்சியாக, கலர்ஃபுல்லாக ஃபோட்டோஷுட் நடத்தி இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறார்.
    வாவ்...வசீகரிக்கும் சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    5/5
    இவரது கிளாமர் ஃபோட்டோக்களை பார்த்து ரசிகர்கள் விதவிதமாக வர்ணித்து வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X