bredcrumb

கேரளத்து பைக்கிளியின் கவர்ச்சி தாண்டவம்..நாளுக்கு நாள் கிளாமரில் அதகளம் செய்யும் சானியா ஐயப்பன்!

By Jaya Devi
| Published: Thursday, July 21, 2022, 12:20 [IST]
கேரளத்து பைக்கிளியின் கவர்ச்சி தாண்டவம்..நாளுக்கு நாள் கிளாமரில் அதகளம் செய்யும் சானியா ஐயப்பன்!
1/11

நடிகை சானியா ஐயப்பன் இன்ஸ்டாவில் ரசிகர்களை ஏங்கவைக்கும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கேரளத்து பைக்கிளியின் கவர்ச்சி தாண்டவம்..நாளுக்கு நாள் கிளாமரில் அதகளம் செய்யும் சானியா ஐயப்பன்!
2/11

நடிகை சானியா 2014 இல் பால்யகலாசகி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தனது அறிமுகத்தை கொடுத்தார்.

கேரளத்து பைக்கிளியின் கவர்ச்சி தாண்டவம்..நாளுக்கு நாள் கிளாமரில் அதகளம் செய்யும் சானியா ஐயப்பன்!
3/11

அதே ஆண்டில் சுரேஷ் கோபியின் மகளாக அபோதிகாரி என்ற படத்தில் நடித்து பெயர் எடுத்தார்.

கேரளத்து பைக்கிளியின் கவர்ச்சி தாண்டவம்..நாளுக்கு நாள் கிளாமரில் அதகளம் செய்யும் சானியா ஐயப்பன்!
4/11

2018ம் ஆண்டு வெளியான குயின் திரைப்படத்தில் நடிகை சானியா  முதல் முறையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

கேரளத்து பைக்கிளியின் கவர்ச்சி தாண்டவம்..நாளுக்கு நாள் கிளாமரில் அதகளம் செய்யும் சானியா ஐயப்பன்!
5/11

பின்னர் சானியா பிருத்விராஜ் சுகுமாரனின் இயக்குனராக அறிமுகமான லூசிஃபர் படத்தில் நடித்தார்.

கேரளத்து பைக்கிளியின் கவர்ச்சி தாண்டவம்..நாளுக்கு நாள் கிளாமரில் அதகளம் செய்யும் சானியா ஐயப்பன்!
6/11

மம்முட்டி நடித்த தி ப்ரீஸ்ட் என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்தார்

கேரளத்து பைக்கிளியின் கவர்ச்சி தாண்டவம்..நாளுக்கு நாள் கிளாமரில் அதகளம் செய்யும் சானியா ஐயப்பன்!
7/11

தி ப்ரீஸ்ட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

கேரளத்து பைக்கிளியின் கவர்ச்சி தாண்டவம்..நாளுக்கு நாள் கிளாமரில் அதகளம் செய்யும் சானியா ஐயப்பன்!
8/11

நடிகை சானியாவை இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியன்  ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

கேரளத்து பைக்கிளியின் கவர்ச்சி தாண்டவம்..நாளுக்கு நாள் கிளாமரில் அதகளம் செய்யும் சானியா ஐயப்பன்!
9/11

இந்த ரசிகர்களை குஷிப்படுத்தவே அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+