twitter
    bredcrumb

    புடவையில் அழகாக ஜொலித்த சஞ்சனா சிங்...லைக்குகளை அள்ளும் புகைப்படம் !

    By Jaya Devi
    | Published: Monday, January 31, 2022, 18:48 [IST]
    புடவையில் அழகாக ஜொலித்த  சஞ்சனா சிங்...லைக்குகளை அள்ளும் புகைப்படம் !
    1/8

    ரேணிகுண்டா என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி அதன் பின் கோ, ரகளபுரம், அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா சிங்.

    புடவையில் அழகாக ஜொலித்த  சஞ்சனா சிங்...லைக்குகளை அள்ளும் புகைப்படம் !
    2/8

    இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இதுதவிர சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தினார்.

    புடவையில் அழகாக ஜொலித்த  சஞ்சனா சிங்...லைக்குகளை அள்ளும் புகைப்படம் !
    3/8

    நடிப்பைதவிர இவர் தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர் சஞ்சனா சிங். ஒரு சில இசை ஆல்பங்களை தயாரித்தும் இருக்கிறார்.

    புடவையில் அழகாக ஜொலித்த  சஞ்சனா சிங்...லைக்குகளை அள்ளும் புகைப்படம் !
    4/8
    10 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் நடித்து வரும் சஞ்சனா சிங்கிற்கு இதுவரை குறிப்பிடத்தக்க அங்கீகாரம் என்பது கிடைக்கவில்லை
    புடவையில் அழகாக ஜொலித்த  சஞ்சனா சிங்...லைக்குகளை அள்ளும் புகைப்படம் !
    5/8

     விதவிதமாக போட்டோஷூட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

    புடவையில் அழகாக ஜொலித்த  சஞ்சனா சிங்...லைக்குகளை அள்ளும் புகைப்படம் !
    6/8

    சஞ்சனா சிங் தாராளமான கவர்ச்சி காட்டி வருகிறார்.

    7/8

    8/8

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X