twitter
    bredcrumb

    வாரிசு.. துணிவு பார்த்தது போதும்.. கொஞ்சம் என்னையும் பாருங்க..ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்!

    By Jaya Devi
    | Updated: Wednesday, January 11, 2023, 14:05 [IST]
    வாரிசு.. துணிவு பார்த்தது போதும்.. கொஞ்சம் என்னையும் பாருங்க..ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்!
    1/12

    நடிகை ஷாலு ஷம்மு ஹாட் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள்  ஏக்கபெருமூச்சு விட்டுவருகின்றனர்.

    வாரிசு.. துணிவு பார்த்தது போதும்.. கொஞ்சம் என்னையும் பாருங்க..ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்!
    2/12

    நடிகை ஷாலு ஷம்மு 2008-ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.

    வாரிசு.. துணிவு பார்த்தது போதும்.. கொஞ்சம் என்னையும் பாருங்க..ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்!
    3/12

    பின்னர் 2009-ஆம் ஆண்டு வெளியான கஞ்சிவரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேர் விருதுகளை சிறந்த துணை நடிகைக்கான விருதினை வென்றார்.

    வாரிசு.. துணிவு பார்த்தது போதும்.. கொஞ்சம் என்னையும் பாருங்க..ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்!
    4/12

    இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு.

    வாரிசு.. துணிவு பார்த்தது போதும்.. கொஞ்சம் என்னையும் பாருங்க..ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்!
    5/12

    அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1 அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    வாரிசு.. துணிவு பார்த்தது போதும்.. கொஞ்சம் என்னையும் பாருங்க..ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்!
    6/12

    இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. மேலும், திருட்டுப்பயமே2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒருசிறு வேடத்தில் நடித்திருந்தார்.

    வாரிசு.. துணிவு பார்த்தது போதும்.. கொஞ்சம் என்னையும் பாருங்க..ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்!
    7/12

    ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே ஷாலு ஷம்மு நடித்திருந்தாலும், எப்போதும் போட்டோஷூட்டில் பிஸியாகவே இருக்கிறார்.

    வாரிசு.. துணிவு பார்த்தது போதும்.. கொஞ்சம் என்னையும் பாருங்க..ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்!
    8/12

    படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து நடத்தும் போட்டோஷூட்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு.

    வாரிசு.. துணிவு பார்த்தது போதும்.. கொஞ்சம் என்னையும் பாருங்க..ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்!
    9/12

    அடிக்கடி இவர் வெளியிடும் நடன வீடியோக்களும், இன்ஸ்டாகிராம் ரீல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X