ஆளாளுக்கு இப்படி போஸ் கொடுத்த எப்படி?..திகட்ட திகட்ட குளுமை காட்டிய ஷாலு ஷம்மு!

  By Jaya Devi
  | Published: Wednesday, November 30, 2022, 13:20 [IST]
  ஆளாளுக்கு இப்படி போஸ் கொடுத்த எப்படி?..திகட்ட திகட்ட குளுமை காட்டிய ஷாலு ஷம்மு!
  1/11
  நடிகை ஷாலு ஷம்மு   ஜாக்கெட் போடாமல், கவர்ச்சியில் ரணகளத்துடன் இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கண்டபடி கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
  நடிகை ஷாலு ஷம்மு   ஜாக்கெட் போடாமல், கவர்ச்சியில் ரணகளத்துடன் இருக்கும் போட்டோவை பார்த்து...
  Courtesy: actress shalu shammu latest Pics
  ஆளாளுக்கு இப்படி போஸ் கொடுத்த எப்படி?..திகட்ட திகட்ட குளுமை காட்டிய ஷாலு ஷம்மு!
  2/11
  அடிக்கடி இவர் வெளியிடும் நடன வீடியோக்களும் , இன்ஸ்டாகிராம் ரீல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன .
  அடிக்கடி இவர் வெளியிடும் நடன வீடியோக்களும் , இன்ஸ்டாகிராம் ரீல்களும் ரசிகர்கள்...
  Courtesy: actress shalu shammu latest Pics
  ஆளாளுக்கு இப்படி போஸ் கொடுத்த எப்படி?..திகட்ட திகட்ட குளுமை காட்டிய ஷாலு ஷம்மு!
  3/11
  நடிகை ஷாலு ஷம்மு 2008- ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார் .
  நடிகை ஷாலு ஷம்மு 2008- ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறு...
  Courtesy: actress shalu shammu latest Pics
  ஆளாளுக்கு இப்படி போஸ் கொடுத்த எப்படி?..திகட்ட திகட்ட குளுமை காட்டிய ஷாலு ஷம்மு!
  4/11
  பின்னர் 2009- ஆம் ஆண்டு வெளியான கஞ்சிவரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேர் விருதுகளை சிறந்த துணை நடிகைக்கான விருதினை வென்றார் .
  பின்னர் 2009- ஆம் ஆண்டு வெளியான கஞ்சிவரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து...
  Courtesy: actress shalu shammu latest Pics
  ஆளாளுக்கு இப்படி போஸ் கொடுத்த எப்படி?..திகட்ட திகட்ட குளுமை காட்டிய ஷாலு ஷம்மு!
  5/11
  இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் . இப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு .
  இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர்...
  Courtesy: actress shalu shammu latest Pics
  ஆளாளுக்கு இப்படி போஸ் கொடுத்த எப்படி?..திகட்ட திகட்ட குளுமை காட்டிய ஷாலு ஷம்மு!
  6/11
  அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார் .
  அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1 ஐ...
  Courtesy: actress shalu shammu latest Pics
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X