எவ்வளவு பாத்தாலும் சலிக்கவில்லை..சொக்க வைக்கும் அழகில் ஷாலு ஷம்மு!

  By Jaya Devi
  | Published: Friday, October 7, 2022, 13:29 [IST]
  எவ்வளவு பாத்தாலும் சலிக்கவில்லை..சொக்க வைக்கும் அழகில் ஷாலு ஷம்மு!
  1/13
  ஷாலு ஷம்மு கடற்கரையில் படுத்தபடி ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிககரகள் இப்படியெல்லாம் போஸ் கொடுத்தா எப்படி? இளசுகளும் பாவம்தானே என கேட்டு வருகின்றனர்  
  ஷாலு ஷம்மு கடற்கரையில் படுத்தபடி ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த...
  Courtesy: actress shalu shammu New Pics
  எவ்வளவு பாத்தாலும் சலிக்கவில்லை..சொக்க வைக்கும் அழகில் ஷாலு ஷம்மு!
  2/13
  நடிகை ஷாலு ஷம்மு 2008- ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார் .
  நடிகை ஷாலு ஷம்மு 2008- ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறு...
  Courtesy: actress shalu shammu New Pics
  எவ்வளவு பாத்தாலும் சலிக்கவில்லை..சொக்க வைக்கும் அழகில் ஷாலு ஷம்மு!
  3/13
  பின்னர் 2009- ஆம் ஆண்டு வெளியான கஞ்சிவரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேர் விருதுகளை சிறந்த துணை நடிகைக்கான விருதினை வென்றார் .
  பின்னர் 2009- ஆம் ஆண்டு வெளியான கஞ்சிவரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து...
  Courtesy: actress shalu shammu New Pics
  எவ்வளவு பாத்தாலும் சலிக்கவில்லை..சொக்க வைக்கும் அழகில் ஷாலு ஷம்மு!
  4/13
  இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் . இப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு .
  இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர்...
  Courtesy: actress shalu shammu New Pics
  எவ்வளவு பாத்தாலும் சலிக்கவில்லை..சொக்க வைக்கும் அழகில் ஷாலு ஷம்மு!
  5/13
  அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார் .
  அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1 ஐ...
  Courtesy: actress shalu shammu New Pics
  எவ்வளவு பாத்தாலும் சலிக்கவில்லை..சொக்க வைக்கும் அழகில் ஷாலு ஷம்மு!
  6/13
  இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2 வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது . மேலும் , திருட்டுப்பயமே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒருசிறு வேடத்தில் நடித்திருந்தார் .
  இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2 வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது ....
  Courtesy: actress shalu shammu New Pics
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X