1/13
அடக்கம் ஒடுக்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..கவர்ச்சிக்கு பூட்டுபோட்ட ஷாலு ஷம்முவைப் பார்த்து ஏங்கும் ரசிகாஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-new-pics-fb85711.html
மெத்தையில் ஒரு மார்க்கமாவே சாய்ந்து ஏக்க பெருமூச்சுவிடவைத்துள்ளார்
2/13
அடக்கம் ஒடுக்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..கவர்ச்சிக்கு பூட்டுபோட்ட ஷாலு ஷம்முவைப் பார்த்து ஏங்கும் ரசிகாஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-new-pics-fb85711.html#photos-1
நடிகை ஷாலு ஷம்மு அடக்க ஓடுக்கத்துடன் இருக்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் ஏக்கபெருமூச்சு விட்டுவருகின்றனர்.
3/13
அடக்கம் ஒடுக்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..கவர்ச்சிக்கு பூட்டுபோட்ட ஷாலு ஷம்முவைப் பார்த்து ஏங்கும் ரசிகாஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-new-pics-fb85711.html#photos-2
நடிகை ஷாலு ஷம்மு 2008-ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.
4/13
அடக்கம் ஒடுக்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..கவர்ச்சிக்கு பூட்டுபோட்ட ஷாலு ஷம்முவைப் பார்த்து ஏங்கும் ரசிகாஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-new-pics-fb85711.html#photos-3
பின்னர் 2009-ஆம் ஆண்டு வெளியான கஞ்சிவரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேர் விருதுகளை சிறந்த துணை நடிகைக்கான விருதினை வென்றார்.
5/13
அடக்கம் ஒடுக்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..கவர்ச்சிக்கு பூட்டுபோட்ட ஷாலு ஷம்முவைப் பார்த்து ஏங்கும் ரசிகாஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-new-pics-fb85711.html#photos-4
இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு.
6/13
அடக்கம் ஒடுக்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..கவர்ச்சிக்கு பூட்டுபோட்ட ஷாலு ஷம்முவைப் பார்த்து ஏங்கும் ரசிகாஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-new-pics-fb85711.html#photos-5
அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
7/13
அடக்கம் ஒடுக்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..கவர்ச்சிக்கு பூட்டுபோட்ட ஷாலு ஷம்முவைப் பார்த்து ஏங்கும் ரசிகாஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-new-pics-fb85711.html#photos-6
இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. மேலும், திருட்டுப்பயமே2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒருசிறு வேடத்தில் நடித்திருந்தார்.
8/13
அடக்கம் ஒடுக்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..கவர்ச்சிக்கு பூட்டுபோட்ட ஷாலு ஷம்முவைப் பார்த்து ஏங்கும் ரசிகாஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-new-pics-fb85711.html#photos-7
ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே ஷாலு ஷம்மு நடித்திருந்தாலும், எப்போதும் போட்டோஷூட்டில் பிஸியாகவே இருக்கிறார்.
9/13
அடக்கம் ஒடுக்கம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..கவர்ச்சிக்கு பூட்டுபோட்ட ஷாலு ஷம்முவைப் பார்த்து ஏங்கும் ரசிகாஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shalu-shammu-new-pics-fb85711.html#photos-8
படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து நடத்தும் போட்டோஷூட்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு.