twitter
    bredcrumb

    செதுக்கி வைச்ச சிலையாய் நிற்கும் ஷாலு ஷம்மு அசத்தல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, January 2, 2022, 15:31 [IST]
    செதுக்கி வச்ச சிலை போல் அசத்தலாக போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் ஷாலு ஷம்மு.
    செதுக்கி வைச்ச சிலையாய் நிற்கும் ஷாலு ஷம்மு அசத்தல் ஃபோட்டோஸ்
    1/4
    ஆரம்பத்தில் சிறிய ரோல்களில் நடித்த ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
    செதுக்கி வைச்ச சிலையாய் நிற்கும் ஷாலு ஷம்மு அசத்தல் ஃபோட்டோஸ்
    2/4
    பல படங்களில் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, சோஷியல் மீடியாவில் அதீத கவர்ச்சி காட்டிய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
    செதுக்கி வைச்ச சிலையாய் நிற்கும் ஷாலு ஷம்மு அசத்தல் ஃபோட்டோஸ்
    3/4
    இடையழகை காட்டி புடவையில் புஷ்பா படத்தில் வரும் ஓ மாமா பாடலுக்கு கவர்ச்சி மூவ்மென்ட் கொடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் இதயங்களை அள்ளினார்.
    செதுக்கி வைச்ச சிலையாய் நிற்கும் ஷாலு ஷம்மு அசத்தல் ஃபோட்டோஸ்
    4/4
    தற்போது செதுக்கி வச்ச சிலை போல் கிளாமர் போஸ் கொடுத்து அனைவரையும் அசர வைத்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X