twitter
    bredcrumb

    வெயிலுக்கு இதமாய் பீச்சில் கிளாமர் உடையில் காத்து வாங்கிய ஷாலு ஷம்மு

    By Mohana Priya
    | Updated: Wednesday, May 4, 2022, 10:33 [IST]
    கிளாமர் உடையில் ஹாயாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ச்சியில் திணறடித்துள்ளார் ஷாலு ஷம்மு.
    வெயிலுக்கு இதமாய் பீச்சில் கிளாமர் உடையில் காத்து வாங்கிய ஷாலு ஷம்மு
    1/18
    பிரபல மாடலாக இருந்து மலையாள நடிகையான ஷாலு ஷம்மு, தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
    வெயிலுக்கு இதமாய் பீச்சில் கிளாமர் உடையில் காத்து வாங்கிய ஷாலு ஷம்மு
    2/18
    தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானார்.
    வெயிலுக்கு இதமாய் பீச்சில் கிளாமர் உடையில் காத்து வாங்கிய ஷாலு ஷம்மு
    3/18
    இரண்டாம் குத்து படத்தில் கவர்ச்சி ரோலில் நடித்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டி உள்ளார்.
    வெயிலுக்கு இதமாய் பீச்சில் கிளாமர் உடையில் காத்து வாங்கிய ஷாலு ஷம்மு
    4/18
    மற்றொரு புறம் இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டாக போட்டோஷுட் நடத்திய போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    வெயிலுக்கு இதமாய் பீச்சில் கிளாமர் உடையில் காத்து வாங்கிய ஷாலு ஷம்மு
    5/18
    செம டைட்டான டிரெசில் போட்டோஷுட், கவர்ச்சி நடன வீடியோ என இடைவிடாமல் சோஷியல் மீடியா ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ஷாலு ஷம்மு.
    வெயிலுக்கு இதமாய் பீச்சில் கிளாமர் உடையில் காத்து வாங்கிய ஷாலு ஷம்மு
    6/18
    காதலர் தின ஸ்பெஷலாக ஈரம் சொட்டு ரெட் டிரெசில், ரோஜா குளியல் போட்டபடி போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டார்.
    வெயிலுக்கு இதமாய் பீச்சில் கிளாமர் உடையில் காத்து வாங்கிய ஷாலு ஷம்மு
    7/18
    உச்சகட்ட கவர்ச்சியில் ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள போட்டோக்களை ரசிகர்களை வர்ணித்து வந்தனர்.
    வெயிலுக்கு இதமாய் பீச்சில் கிளாமர் உடையில் காத்து வாங்கிய ஷாலு ஷம்மு
    8/18
    ஷாலு ஷம்மு என்றாலே கவர்ச்சி என சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கியவர், திடீரென தாவணியில் பளிச்சென போட்டோஷுட் நடத்தினார்.
    வெயிலுக்கு இதமாய் பீச்சில் கிளாமர் உடையில் காத்து வாங்கிய ஷாலு ஷம்மு
    9/18
    தாவணியில் கும்முன்னு இருந்த ஷாலு ஷம்முவின் அழகையும் ரசிகர்கள் விடாமல் வர்ணித்து வந்தனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X