twitter
    bredcrumb

    கவர்ச்சி கடலா மாறிட்டிங்களே...டைட்டான உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமை அதிர வைத்த ஷாலு ஷம்மு

    By Mohana Priya
    | Published: Monday, July 25, 2022, 11:44 [IST]
    எல்லை மீறிய கவர்ச்சி உடையில் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார் ஷாலு ஷம்மு.
    கவர்ச்சி கடலா மாறிட்டிங்களே...டைட்டான உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமை அதிர வைத்த ஷாலு ஷம்மு
    1/10
    சினிமா வாய்ப்புக்காக எல்லை மீறி கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிரும் நடிகைகளில் ஷாலு ஷம்முவும் ஒருவர்.
    கவர்ச்சி கடலா மாறிட்டிங்களே...டைட்டான உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமை அதிர வைத்த ஷாலு ஷம்மு
    2/10
    வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக இவர் நடித்துள்ளார். கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
    கவர்ச்சி கடலா மாறிட்டிங்களே...டைட்டான உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமை அதிர வைத்த ஷாலு ஷம்மு
    3/10
    சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
    கவர்ச்சி கடலா மாறிட்டிங்களே...டைட்டான உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமை அதிர வைத்த ஷாலு ஷம்மு
    4/10
    சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. அதற்கு நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.
    கவர்ச்சி கடலா மாறிட்டிங்களே...டைட்டான உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமை அதிர வைத்த ஷாலு ஷம்மு
    5/10
    பாத்ரூம், பெட்ரூம் போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிடுவது மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. 
    கவர்ச்சி கடலா மாறிட்டிங்களே...டைட்டான உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமை அதிர வைத்த ஷாலு ஷம்மு
    6/10
    டைட்டான உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் முன்னழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை மூடேத்தியுள்ளது.
    கவர்ச்சி கடலா மாறிட்டிங்களே...டைட்டான உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமை அதிர வைத்த ஷாலு ஷம்மு
    7/10
    பாத்ரூமில் சிவப்பு நிற உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
    கவர்ச்சி கடலா மாறிட்டிங்களே...டைட்டான உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமை அதிர வைத்த ஷாலு ஷம்மு
    8/10
    ரசிகர்கள் இவருக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் தான் ’இன்ஸ்டா ஹாட் குயின்’. இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம்.
    கவர்ச்சி கடலா மாறிட்டிங்களே...டைட்டான உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமை அதிர வைத்த ஷாலு ஷம்மு
    9/10
    ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் அசராமல் வித விதமாக தனக்கு பிடித்த வகையில் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார் ஷம்மு. இதில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களும் அடங்கும் .
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X