twitter
    bredcrumb

    ஈரம் சொட்ட வாயில் ஒற்றை ரோஜாவுடன்...உச்சகட்ட கவர்ச்சியில் செம ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு

    By Mohana Priya
    | Published: Wednesday, February 16, 2022, 09:19 [IST]
    ஒற்றை ரோஜாவை வாயில் கடித்து, ஈரம் சொட்டும் ரெட் டிரெசில் செம ஹாட் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ச்சியில் திணறடித்துள்ளார் ஷாலு ஷம்மு.
    ஈரம் சொட்ட வாயில் ஒற்றை ரோஜாவுடன்...உச்சகட்ட கவர்ச்சியில் செம ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு
    1/7
    பிரபல மாடலாக இருந்து மலையாள நடிகையான ஷாலு ஷம்மு, தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
    ஈரம் சொட்ட வாயில் ஒற்றை ரோஜாவுடன்...உச்சகட்ட கவர்ச்சியில் செம ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு
    2/7
    தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானார்.
    ஈரம் சொட்ட வாயில் ஒற்றை ரோஜாவுடன்...உச்சகட்ட கவர்ச்சியில் செம ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு
    3/7
    இரண்டாம் குத்து படத்தில் கவர்ச்சி ரோலில் நடித்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டி உள்ளார்.
    ஈரம் சொட்ட வாயில் ஒற்றை ரோஜாவுடன்...உச்சகட்ட கவர்ச்சியில் செம ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு
    4/7
    மற்றொரு புறம் இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டாக போட்டோஷுட் நடத்திய போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    ஈரம் சொட்ட வாயில் ஒற்றை ரோஜாவுடன்...உச்சகட்ட கவர்ச்சியில் செம ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு
    5/7
    செம டைட்டான டிரெசில் போட்டோஷுட், கவர்ச்சி நடன வீடியோ என இடைவிடாமல் சோஷியல் மீடியா ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ஷாலு ஷம்மு.
    ஈரம் சொட்ட வாயில் ஒற்றை ரோஜாவுடன்...உச்சகட்ட கவர்ச்சியில் செம ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு
    6/7
    லேட்டஸ்டாக காதல் தின ஸ்பெஷலாக ஈரம் சொட்டு ரெட் டிரெசில், ரோஜா குளியல் போட்டபடி போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
    ஈரம் சொட்ட வாயில் ஒற்றை ரோஜாவுடன்...உச்சகட்ட கவர்ச்சியில் செம ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு
    7/7
    உச்சகட்ட கவர்ச்சியில் ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள இந்த போட்டோக்களை ரசிகர்களை வர்ணித்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X