twitter
    bredcrumb

    அஜித் மச்சினியா இது...அழகு அள்ளுதே...ஷாமிலி லவ்லி ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, July 12, 2021, 15:24 [IST]
    அஜித்தின் மச்சினியும், ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி தனது அழகிய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி வருகிறார்.
    அஜித் மச்சினியா இது...அழகு அள்ளுதே...ஷாமிலி லவ்லி ஃபோட்டோஸ்
    1/8
    விஜயகாந்த் நடித்த ராஜநடை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, தனது இரண்டாவது வயதிலேயே நடிக்க வந்து விட்டார். 
    அஜித் மச்சினியா இது...அழகு அள்ளுதே...ஷாமிலி லவ்லி ஃபோட்டோஸ்
    2/8
    குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையாக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் ஷாமிலி.
    அஜித் மச்சினியா இது...அழகு அள்ளுதே...ஷாமிலி லவ்லி ஃபோட்டோஸ்
    3/8
    ரிச்சர்ட் ரிஷி, ஷாலினி அஜித்தின் தங்கையான ஷாமிலி, சிறு வயதிலேயே அஞ்சலி படத்திற்காக தேசிய விருது பெற்றவர். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
    அஜித் மச்சினியா இது...அழகு அள்ளுதே...ஷாமிலி லவ்லி ஃபோட்டோஸ்
    4/8
    மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, கன்னடத்தில் விஷ்ணுவர்தன், அம்பரீஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார் ஷாமிலி.
    அஜித் மச்சினியா இது...அழகு அள்ளுதே...ஷாமிலி லவ்லி ஃபோட்டோஸ்
    5/8
    2000 ம் அஜித், மம்முட்டி நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் வரை குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த ஷாமிலி, அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்தினார்.
    அஜித் மச்சினியா இது...அழகு அள்ளுதே...ஷாமிலி லவ்லி ஃபோட்டோஸ்
    6/8
    2009 ல் ஓயே என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான சினிமா விருதினை பெற்றார்.
    அஜித் மச்சினியா இது...அழகு அள்ளுதே...ஷாமிலி லவ்லி ஃபோட்டோஸ்
    7/8
    2010 முதல் 2015 வரை சிங்கப்பூரில் படித்து, அங்கேயே பணியாற்றி வந்தார்.   2016 ல் மீண்டும் சென்னை திரும்பிய ஷாமிலி படங்களில் நடிக்க துவங்கினார்.
    அஜித் மச்சினியா இது...அழகு அள்ளுதே...ஷாமிலி லவ்லி ஃபோட்டோஸ்
    8/8
    2016 ல் தமிழில் வீர சிவாஜி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார் ஷாமிலி. 2018 க்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஷாமிலி, தனது அழகிய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X