twitter
    bredcrumb

    ”அதான் கொரோனா இல்லையே நாம போட்டோஷூட்டை ஆரம்பிப்போம்”; கருப்பு சேலையில் கலக்கும் ஷெரின்!

    By Mari S
    | Published: Friday, August 27, 2021, 10:24 [IST]
    ”அதான் கொரோனா இல்லையே நாம போட்டோஷூட்டை ஆரம்பிப்போம்”; கருப்பு சேலையில் கலக்கும் ஷெரின்!
    ”அதான் கொரோனா இல்லையே நாம போட்டோஷூட்டை ஆரம்பிப்போம்”; கருப்பு சேலையில் கலக்கும் ஷெரின்!
    1/13
    கோவிட் தடுப்பூசி போட்ட பிறகும் ஷெரினுக்கு கொரோனா நெகட்டிவ் என வர பயந்து போய்விட்டார்.
    ”அதான் கொரோனா இல்லையே நாம போட்டோஷூட்டை ஆரம்பிப்போம்”; கருப்பு சேலையில் கலக்கும் ஷெரின்!
    2/13
    கருப்பு சேலையில் கலக்கலாக எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷெரின்.
    ”அதான் கொரோனா இல்லையே நாம போட்டோஷூட்டை ஆரம்பிப்போம்”; கருப்பு சேலையில் கலக்கும் ஷெரின்!
    3/13
    சந்தேகத்துடன் மீண்டும் டெஸ்ட் எடுக்க நெகட்டிவ் என வர மீண்டும் சந்தேகம் கிளம்பி மறுபடியும் டெஸ்ட் எடுத்து அதிலும் நெகட்டிவ் ஆக பெருமூச்சு விட்ட ஷெரின் மீண்டும் போட்டோஷூட் வேலையை ஆரம்பித்து விட்டார்.
    ”அதான் கொரோனா இல்லையே நாம போட்டோஷூட்டை ஆரம்பிப்போம்”; கருப்பு சேலையில் கலக்கும் ஷெரின்!
    4/13
    பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட ஷெரின் பிக் பாஸ் சீசன் 4 கிராண்ட் ஃபினாலேவுக்கும் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார்.
    ”அதான் கொரோனா இல்லையே நாம போட்டோஷூட்டை ஆரம்பிப்போம்”; கருப்பு சேலையில் கலக்கும் ஷெரின்!
    5/13
    கருப்பு தான் ஷெரினுக்கு ரொம்ப பிடித்த கலர் போல எப்போதுமே கருப்பு நிற உடைகளிலேயே ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். பிளாக் சூட்ஸ் யூ!
    ”அதான் கொரோனா இல்லையே நாம போட்டோஷூட்டை ஆரம்பிப்போம்”; கருப்பு சேலையில் கலக்கும் ஷெரின்!
    6/13
    கடற்கரையில் கருப்பு நிற உடையை அணிந்து கொண்டு ஷெரின் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
    ”அதான் கொரோனா இல்லையே நாம போட்டோஷூட்டை ஆரம்பிப்போம்”; கருப்பு சேலையில் கலக்கும் ஷெரின்!
    7/13
    துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கிய ரசிகர் கூட்டம் இன்னமும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே போகிறது.
    ”அதான் கொரோனா இல்லையே நாம போட்டோஷூட்டை ஆரம்பிப்போம்”; கருப்பு சேலையில் கலக்கும் ஷெரின்!
    8/13
    கருப்பு கலர் கவர்ச்சி கவுனிலும் ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார் ஷெரின்.
    ”அதான் கொரோனா இல்லையே நாம போட்டோஷூட்டை ஆரம்பிப்போம்”; கருப்பு சேலையில் கலக்கும் ஷெரின்!
    9/13
    குஷ்பு, பிரபு, சிம்பு, யாஷிகாவுக்கு எல்லாம் முதல் ஆளாக உடல் எடையை குறைத்தவர் இவர் தான்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X