twitter
    bredcrumb

    அடேங்கப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்தும் ஷில்பா ஷெட்டி ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, October 10, 2021, 23:30 [IST]
    பாக்தாப் பேரழகி போன்ற உடையில் உச்சகட்ட கிளாமரில் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் ஷில்பா ஷெட்டி.
    அடேங்கப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்தும் ஷில்பா ஷெட்டி ஃபோட்டோஸ்
    1/5
    1990 களில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்து டாப் ஹீரோயின் ஆனவர்.
    அடேங்கப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்தும் ஷில்பா ஷெட்டி ஃபோட்டோஸ்
    2/5
    இவரது அழகு, கிளாமர் ஆகியவற்றால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
    அடேங்கப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்தும் ஷில்பா ஷெட்டி ஃபோட்டோஸ்
    3/5
    தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
    அடேங்கப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்தும் ஷில்பா ஷெட்டி ஃபோட்டோஸ்
    4/5
    45 வயதாகும் ஷில்பா ஷெட்டி, தனது சிக்கென்ற இடையை காட்டி, விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி வருகிறார்.
    அடேங்கப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்தும் ஷில்பா ஷெட்டி ஃபோட்டோஸ்
    5/5
    இவர் நடத்தும் கலர்ஃபுல் ஃபோட்டோஷுட்டை பார்த்து இப்போதுள்ள இளம் நடிகைகள் பலரும் மிரண்டு போய் உள்ளனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X