twitter
    bredcrumb

    கிழிந்த பேண்ட்...கிளாமர் கொஞ்சம் தூக்கலா..கிக்கேற்றும் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்

    By Mohana Priya
    | Published: Tuesday, May 17, 2022, 13:30 [IST]
    அங்கு அங்கே கிழிந்த பேண்ட்டில் செம கிளாமர் லுக்கில் ரசிகர்களை கவரும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.
    கிழிந்த பேண்ட்...கிளாமர் கொஞ்சம் தூக்கலா..கிக்கேற்றும் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
    1/19
    விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன்.
    கிழிந்த பேண்ட்...கிளாமர் கொஞ்சம் தூக்கலா..கிக்கேற்றும் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
    2/19
    சரவணன் மீனாட்சி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
    கிழிந்த பேண்ட்...கிளாமர் கொஞ்சம் தூக்கலா..கிக்கேற்றும் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
    3/19
    சீரியலில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஷிவானி, பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
    கிழிந்த பேண்ட்...கிளாமர் கொஞ்சம் தூக்கலா..கிக்கேற்றும் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
    4/19
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் பாலாஜி முருகதாசுக்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. 
    கிழிந்த பேண்ட்...கிளாமர் கொஞ்சம் தூக்கலா..கிக்கேற்றும் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
    5/19
    இவர்களின் காதல் விவகாரத்தால் அந்த சீசனே பரபரப்பாக பேசப்பட்டது.
    கிழிந்த பேண்ட்...கிளாமர் கொஞ்சம் தூக்கலா..கிக்கேற்றும் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
    6/19
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமான ஷிவானி, சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவானார்.
    கிழிந்த பேண்ட்...கிளாமர் கொஞ்சம் தூக்கலா..கிக்கேற்றும் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
    7/19
    தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களை தாராளமாக வெளியிட்டு வந்தார்.
    கிழிந்த பேண்ட்...கிளாமர் கொஞ்சம் தூக்கலா..கிக்கேற்றும் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
    8/19
    இவரது அதீத கவர்ச்சி போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் சொக்கி போய் உள்ளனர்.
    கிழிந்த பேண்ட்...கிளாமர் கொஞ்சம் தூக்கலா..கிக்கேற்றும் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
    9/19
    தாராளமாக கவர்ச்சி காட்டியது வீண் போகாமல் கமலின் விக்ரம் படத்தில் நடிக்க ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X