twitter
    bredcrumb

    வர்ணிக்க முடியாத அழகில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் ஷிவானி நாராயணன்

    By Mohana Priya
    | Updated: Monday, August 15, 2022, 14:00 [IST]
    பிளாக் கலர் ஸ்லிப்பில் கிளுகிளுப்பேற்றும் கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இளசுகள் மனசை வசியம் செய்துள்ளார் ஷிவானி நாராயணன். 
    வர்ணிக்க முடியாத அழகில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் ஷிவானி நாராயணன்
    1/10
    தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவானி நாராயணன். 
    வர்ணிக்க முடியாத அழகில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் ஷிவானி நாராயணன்
    2/10
    தொடர்ந்து விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார் ஆனால் இந்த சீரியல் எதிர்பாராத சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.
    வர்ணிக்க முடியாத அழகில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் ஷிவானி நாராயணன்
    3/10
    பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது ஜீ தமிழ் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
    வர்ணிக்க முடியாத அழகில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் ஷிவானி நாராயணன்
    4/10
    தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் பல நடிகர்களுடன் இணைத்து படி பிஸியாக நடித்து வரும் ஷிவானி சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை.
    வர்ணிக்க முடியாத அழகில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் ஷிவானி நாராயணன்
    5/10
    தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றனர்.
    வர்ணிக்க முடியாத அழகில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் ஷிவானி நாராயணன்
    6/10
    சீரியலில் புடவை கட்டி நடித்த ஷிவானி, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
    வர்ணிக்க முடியாத அழகில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் ஷிவானி நாராயணன்
    7/10
    ‘வீட்ல விசேஷங்க’ படத்தை தொடர்ந்து ஷிவானி நாராயணன் தற்போது வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வர்ணிக்க முடியாத அழகில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் ஷிவானி நாராயணன்
    8/10
    நீட்டாக ட்ரஸ் அணிந்து, தலையில் பூ வைத்து, நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு அழகாக காட்சியளிக்கும் ஷிவானியை ரசித்து வரும் ரசிகர்கள், ‘ஷிவானி இப்பொழுதுதான் உண்மையிலேயே அழகாக இருக்கிறார்' என்பது போன்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்தனர்.
    வர்ணிக்க முடியாத அழகில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் ஷிவானி நாராயணன்
    9/10
    ஷிவானி நாராயணன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வார் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவிற்கும் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X