டைட்டான பனியனை இழுத்து விட்டு லேசாக கவர்ச்சி காட்டிய பாட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக கிறங்கடித்துள்ளார் ஷிவானி நாராயணன்.
1/10
டைட்டான பனியன்...லைட்டான கவர்ச்சி ...நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி கிளாமர் கிளிக்ஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shivani-narayanan-tight-dress-glamour-clicks-fb82319.html
தற்போது டைட்டான பனியன் மட்டும் அணிந்து கிளாமராக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகின்றன.
2/10
டைட்டான பனியன்...லைட்டான கவர்ச்சி ...நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி கிளாமர் கிளிக்ஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shivani-narayanan-tight-dress-glamour-clicks-fb82319.html#photos-1
சினிமாவில் படு பிசியாக நடித்து வரும் சிவானி, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிளாமர் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
3/10
டைட்டான பனியன்...லைட்டான கவர்ச்சி ...நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி கிளாமர் கிளிக்ஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shivani-narayanan-tight-dress-glamour-clicks-fb82319.html#photos-2
நடிகை ஷிவானிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஸ்கூல் படிக்கும்போதே சீரியலில் நடிக்கத்தொடங்கினார் ஷிவானி.
4/10
டைட்டான பனியன்...லைட்டான கவர்ச்சி ...நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி கிளாமர் கிளிக்ஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shivani-narayanan-tight-dress-glamour-clicks-fb82319.html#photos-3
சீரியலில் சைடு ரோலில் நடித்து வந்த இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு வழங்கப்பட்டது. சீரியலில் அடக்கஒடுக்கமான பெண்ணாக நடித்த ஷிவானி, சமூக வலைதளங்களில் அதற்கு எதிர்மறையாக தோன்றி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
5/10
டைட்டான பனியன்...லைட்டான கவர்ச்சி ...நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி கிளாமர் கிளிக்ஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shivani-narayanan-tight-dress-glamour-clicks-fb82319.html#photos-4
தினசரி இவர் போடும் கிளாமர் போட்டோக்களை ரசிப்பதற்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
6/10
டைட்டான பனியன்...லைட்டான கவர்ச்சி ...நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி கிளாமர் கிளிக்ஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shivani-narayanan-tight-dress-glamour-clicks-fb82319.html#photos-5
அவரின் கிளாமர் ரூட் ஒர்க் அவுட் ஆனதால் சினிமாவிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இவர் ஓரிரு சீனில் மட்டுமே நடித்திருந்தாலும் அதற்கே தியேட்டர்களில் விசில் பறந்தன.
7/10
டைட்டான பனியன்...லைட்டான கவர்ச்சி ...நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி கிளாமர் கிளிக்ஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shivani-narayanan-tight-dress-glamour-clicks-fb82319.html#photos-6
அந்த அளவுக்கு பேமஸ் ஆகிவிட்டார் ஷிவானி. தற்போது அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
8/10
டைட்டான பனியன்...லைட்டான கவர்ச்சி ...நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி கிளாமர் கிளிக்ஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shivani-narayanan-tight-dress-glamour-clicks-fb82319.html#photos-7
நடிப்பில் பிசியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷிவானி.
9/10
டைட்டான பனியன்...லைட்டான கவர்ச்சி ...நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி கிளாமர் கிளிக்ஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-shivani-narayanan-tight-dress-glamour-clicks-fb82319.html#photos-8
ஷிவானி நாராயணன் என பெயர் கேட்டாலே ரசிகர்கள் குஷியாகி விடும் அளவிற்கு தாராள கவர்ச்சி காட்டிய போட்டோக்களை தாராளமாக பகிர்ந்து வருகிறார் ஷிவானி.