twitter
    bredcrumb

    டைட் பார்ட்டி வியரில் கிறங்க வைக்கும் ஷிவானி நாராயணன்... லேட்டஸ்ட் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Saturday, September 4, 2021, 14:33 [IST]
    டைட் பார்ட்டி வியரில் கிறங்க வைக்கும் ஷிவானி நாராயணன்... லேட்டஸ்ட் போட்டோஸ்!

     டைட் பார்ட்டி வியரில் கிறங்க வைக்கும் ஷிவானி நாராயணன்... லேட்டஸ்ட் போட்டோஸ்!
    1/8
    நடிகை ஷிவானி நாராயணன் விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் சேதுபதியுடன் ஷிவானி நாராயணனுடன் எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. 
     டைட் பார்ட்டி வியரில் கிறங்க வைக்கும் ஷிவானி நாராயணன்... லேட்டஸ்ட் போட்டோஸ்!
    2/8
    அண்மையில் ரக்ஷா பந்தனின் போது பாலாஜி முருகதாஸுக்கு ராக்கி கட்டி சகோதரர் என்று அழைத்தார்.

     டைட் பார்ட்டி வியரில் கிறங்க வைக்கும் ஷிவானி நாராயணன்... லேட்டஸ்ட் போட்டோஸ்!
    3/8
    பாலாஜி இருவரும் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்யக் கூடாது என்ற அக்ரிமெண்டிலும் இருந்து வந்தனர். இதனால் இருவருக்கும் காதல் என்ற பேச்சு எழுந்தது.
     டைட் பார்ட்டி வியரில் கிறங்க வைக்கும் ஷிவானி நாராயணன்... லேட்டஸ்ட் போட்டோஸ்!
    4/8
    பாலாஜிக்கு மாசாஜ் செய்வது, ஊட்டி விடுவது, காலையில் அவரை எழுப்பி விடுவது, அவருக்கு பணிவிடைகள் செய்வது என இருந்து வந்தார். இதனால் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார்.
     டைட் பார்ட்டி வியரில் கிறங்க வைக்கும் ஷிவானி நாராயணன்... லேட்டஸ்ட் போட்டோஸ்!
    5/8
    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஷிவானி. இதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பழகினார். 
     டைட் பார்ட்டி வியரில் கிறங்க வைக்கும் ஷிவானி நாராயணன்... லேட்டஸ்ட் போட்டோஸ்!
    6/8
    இன்ஸ்டாகிராமில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி, நாள்தோறும் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். 
     டைட் பார்ட்டி வியரில் கிறங்க வைக்கும் ஷிவானி நாராயணன்... லேட்டஸ்ட் போட்டோஸ்!
    7/8
    நடிகர் ஆசிம் ஷிவானியின் காதலை ஏற்க மறுத்ததால் அந்த சீரியலில் இருந்து விலகினார் ஷிவானி. தொடர்ந்து மாடலிங், விளம்பர படங்கள் என பிஸியாக இருந்து வரும் ஷிவானி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ளார்.
     டைட் பார்ட்டி வியரில் கிறங்க வைக்கும் ஷிவானி நாராயணன்... லேட்டஸ்ட் போட்டோஸ்!
    8/8
    விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆசிம்மை காதலித்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X