கத்தரிப்பூ நிற புடவை..பெரிய பொட்டு வைத்து.. 80ஸ் ஹீரோயின் போல இருக்கும் ஸ்ரேயா சரண் !

  By Jayadevi K
  | Published: Friday, June 3, 2022, 19:41 [IST]
   கத்தரிப்பூ நிற புடவை..பெரிய பொட்டு வைத்து.. 80ஸ் ஹீரோயின் போல இருக்கும் ஸ்ரேயா சரண் !
  1/19
  ரஜினிகாந்த் , ஜெயம் ரவி , விக்ரம் , விஷால் , தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறி உள்ளார் .
  ரஜினிகாந்த் , ஜெயம் ரவி , விக்ரம் , விஷால் , தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில்...
   கத்தரிப்பூ நிற புடவை..பெரிய பொட்டு வைத்து.. 80ஸ் ஹீரோயின் போல இருக்கும் ஸ்ரேயா சரண் !
  2/19
  தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் கிடைத்த சிறு கதாபாத்திரத்தை துடுப்பாக பிடித்துக்கொண்டு இன்று முன்னணி நடிகையாக முன்னேறி இருக்கிறார் ஸ்ரேயா சரண் .  
  தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் கிடைத்த சிறு கதாபாத்திரத்தை துடுப்பாக...
   கத்தரிப்பூ நிற புடவை..பெரிய பொட்டு வைத்து.. 80ஸ் ஹீரோயின் போல இருக்கும் ஸ்ரேயா சரண் !
  3/19
  முன்னணி நடிகையான ஸ்ரேயா , தமிழ் மட்டுமல்லாது மலையாளம் , தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார் .
  முன்னணி நடிகையான ஸ்ரேயா , தமிழ் மட்டுமல்லாது மலையாளம் , தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மற்ற...
   கத்தரிப்பூ நிற புடவை..பெரிய பொட்டு வைத்து.. 80ஸ் ஹீரோயின் போல இருக்கும் ஸ்ரேயா சரண் !
  4/19
  திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே , ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
  திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே , ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு...
   கத்தரிப்பூ நிற புடவை..பெரிய பொட்டு வைத்து.. 80ஸ் ஹீரோயின் போல இருக்கும் ஸ்ரேயா சரண் !
  5/19
  தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான ஸ்ரேயா அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார் .  
  தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான ஸ்ரேயா அவ்வப்போது கணவருடன் இருக்கும்...
   கத்தரிப்பூ நிற புடவை..பெரிய பொட்டு வைத்து.. 80ஸ் ஹீரோயின் போல இருக்கும் ஸ்ரேயா சரண் !
  6/19
  கர்ப்பமாக இருப்பதை மறைத்து வைத்திருந்த இந்த காதல் தம்பதியினர் திடீரென பெண்குழந்தை பிறந்து இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் .
  கர்ப்பமாக இருப்பதை மறைத்து வைத்திருந்த இந்த காதல் தம்பதியினர் திடீரென பெண்குழந்தை...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X