twitter
    bredcrumb

    மெல்லிய சேலையில் தாறுமாறு அழகில் போதை ஏற்றும் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி...லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, July 21, 2022, 00:22 [IST]
    செம ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வந்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, திடீரென டிரெடிஷனலாக மாறி புடவையில் தாறுமாறு அழகை காட்டிய போட்டோக்களை வெளியிட்டுள்ள ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
    மெல்லிய சேலையில் தாறுமாறு அழகில் போதை ஏற்றும் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/10
    யாஷ் நடிப்பில் வெளியான KGF படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானார் ஸ்ரீநிதி ஷெட்டி. அதன் பின் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா பாத்தில் நாயகியாக நடித்துள்ளார் ஸ்ரீநிதி.
    மெல்லிய சேலையில் தாறுமாறு அழகில் போதை ஏற்றும் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/10
    துளு நாட்டை சேர்ந்த நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி தற்போது விக்ரம் உடன் கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.மிஸ் கர்நாடகா பட்டம் வென்ற இவர் யாஷ் நடித்த கே.ஜி.எப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். 
    மெல்லிய சேலையில் தாறுமாறு அழகில் போதை ஏற்றும் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/10
    நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். கருப்பு நிற  சேலையில் இந்த போட்டோ ஷூட்டில் தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.
    மெல்லிய சேலையில் தாறுமாறு அழகில் போதை ஏற்றும் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/10
    நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது கோப்ரா படத்தில் பாவனா மேனன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது 
    மெல்லிய சேலையில் தாறுமாறு அழகில் போதை ஏற்றும் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    5/10
    ஸ்ரீநிதி ஷெட்டி  அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த தமிழ் நடிகர் விஜய் தான் என கூறியுள்ளார்.விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், பிகில் போன்ற படங்களை திரையரங்குகளில் தான் பார்த்தேன். பீஸ்ட் படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பேன் என தெரிவித்துள்ளார்.
    மெல்லிய சேலையில் தாறுமாறு அழகில் போதை ஏற்றும் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    6/10
    நடிகையாகவும், மாடலாகவும் இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி 2016 ல் மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் அழகி பட்டத்தை வென்றார். இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வென்றார்.
    மெல்லிய சேலையில் தாறுமாறு அழகில் போதை ஏற்றும் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    7/10
    28 வயதாகும் ஸ்ரீநிதி, கோப்ரா படத்தில் நடிப்பதற்காக 6 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் உள்ள சில டாப் ஹீரோயின்களை விட அதிகமான சம்பளமாகும்.
    மெல்லிய சேலையில் தாறுமாறு அழகில் போதை ஏற்றும் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    8/10
    கேஜிஎஃப் இரண்டு பாகங்களுக்கும் லட்சங்களிலேயே சம்பளம் வாங்கி வந்த ஸ்ரீநிதி, கேஜிஎஃப் படங்களின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்தி உள்ளார்.
    மெல்லிய சேலையில் தாறுமாறு அழகில் போதை ஏற்றும் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி...லேட்டஸ்ட் போட்டோஸ்
    9/10
    சில வருடங்களுக்கு முன்பு இவர் அழகிப்போட்டிகளில் பிகினி உடைகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X