twitter
    bredcrumb

    நடுக்காட்டில் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்

    By Mohana Priya
    | Published: Wednesday, July 14, 2021, 11:28 [IST]
    நடுக்காட்டில், மரத்தில் சாய்ந்த கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா சரண்.
    நடுக்காட்டில் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    1/6
    எனக்கு 20 உனக்கு 18 படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்து, தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரேயா சரண். பிறகு ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை படத்தில் ஒல்லி பெல்லி இடுப்பழகை காட்டி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
    நடுக்காட்டில் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    2/6
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பட படங்களில் நடித்த ஸ்ரேயா சரண், இந்தியில் பல மியூசிக் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.
    நடுக்காட்டில் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    3/6
    தமிழில் திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், ரெளத்திரம், ராஜபாட்டை, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கெஸ்ட் பெர்ஃபாமன்ஸும் செய்துள்ளார். 
    நடுக்காட்டில் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    4/6
    2018 ல் தனது ரஷ்ய நண்பரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா சரண், அங்கேயே செட்டில் ஆகி விட்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் நரகாசுரன் படத்தில் நடித்து வருகிறார். 
    நடுக்காட்டில் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    5/6
    சிறு வயதிலேயே கதக், ராஜஸ்தானி நடனம் பயின்ற ஸ்ரேயா,  சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். பார்வையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்காக ஸ்பா ஒன்றையும் நடத்தி வருகிறார் ஸ்ரேயா.
    நடுக்காட்டில் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    6/6
    சிவாஜி, கந்தசாமி, தோரணை, ரெளத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் ஸ்ரேயா பெற்றுள்ளார். தற்போது தெலுங்கில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X